السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 17 October 2011

2030ல் தமிழக முஸ்லிம்கள்…!

உலகம் தோன்றிய காலம் முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை ஏற்படாத மாற்றங்கள் கடந்த 100 ஆண்டுகளாக ஏற்பட்டு வருகின்றன. அறிவியல், தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியும் தொடர்ந்து அவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளும் அதன் முடிவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களும் மனித வாழ்வின் அனைத்து நிலைகளிலும் விரைவான மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.மூலப் பொருள் உற்பத்தியும் சரக்குப் போக்குவரத்தும் விரைவுபடுத்தப்பட்டதின் விளைவாக உலகளாவிய வணிகம் கொடிகட்டிப் பறக்கிறது....

ஆண்களை “வெளுத்து” வாங்கும் சவூதிப் பெண்கள்

சவூதி அரேபியாவின் ஜித்தா நகர காவல்துறை சமீபத்தில் ஒரு அதிர்ச்சியான புள்ளி விவரத்தை வெளியிட்டு அரபுநாட்டு ஆண்களை ஆடிப்போக வைத்துள்ளது. “கணவன்மார்களை அடித்து வெளுத்து வாங்கும் பெண்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டிருக்கிறது என்பது தான் அந்த அதிர்ச்சியான புள்ளிவிவரம். ஒரு மாதத்திற்கு 145 ஆண்கள் அடியின் வேதனை தாங்க முடியாமல் காவல்துறையில் புகார் அளிக்கின்றனர் என்றும் இந்தக் கொடுமை ஆண்டுக்கு 20 சதவிகித அளவிற்கு அதிகரித்து வருகிறது என்றும் ஜித்தா நகர காவல்துறை தெரிவிக்கிறது. “இதுபோன்ற வன்முறையை யார் செய்தாலும் அது குற்றம் தான் என்றாலும் பெண்கள் தங்களால்...

Sunday, 2 October 2011

பட்டமளிப்பு விழா- ஏறாவூர்

 ஏறாவூர் மஆஃனிமுல் முஸ்தபா அரபுக்கல்லுரியில் அன்மையில் நடைபெற்ற  பட்டமளிப்பு விழாவின் புகைப்படங்கள் ...

Thursday, 1 September 2011

பட்டமளிப்பு விழா- ஏறாவூர் பைஸானுல் மதீனா

 ஏறாவூர் பைஸானுல் மதீனா அரபுக்கல்லுரியில் அன்மையில் நடைபெற்ற பட்டமளிப்புவிழாவின் புகைப்படங்கள் ...

Saturday, 27 August 2011

நோன்பின் தத்துவம் நோன்பின் சட்டங்கள்

உள்ளத்தை மட்டும் நோன்பு புனிதமாக்கவில்லை. உடலையும் அது சுத்தம் செய்கிறது. மனித உடலுக்குள் இருக்கும் வயிறு, சிறுகுடல், பெருங்குடல் போன்ற உறுப்புக்கள் ஓயவின்றி இயங்கிக் கொண்டே இருக்கின்றன. இவற்றிற்கு ஓய்வு மிகவும் அவசியம். அப்பொழுது தான் உடல் நலம் பெறும். இதற்கு சிறந்த வழி நோன்பு நோற்பது தான். முப்பது நாட்கள் நோன்பிருக்கும் மனிதனின் உள்ளுறுப்புக்கள் ஓய்வு பெற்றுச் சுத்தம் அடைகின்றன. பலவித நோய்களும் அவனை விட்டும்  நீங்குகின்றன. நீரிழிவுக்கும்,அல்சருக்கும்...