எங்களது மீரூர் நலன்புரிச்சங்கத்தினால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட போதை ஒழிப்பு கர்த்தரங்குக்கு குறுகிய அழைப்பினை ஏற்று 12/12/2018 meerakerny வருகை தந்து சிறப்புரைகளாற்றிய அனைத்து அதீதிகளுக்கும் ,அழைக்க மறந்தும் பெருமனதுடன் வருகை தந்த சகோதரர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் ...
சமூதாயத்தில் இருந்து வஹாபிச கறைகளை நீக்குவோம்.
சமுதாயம் மீண்டெழுவதற்கான களப்பணியாளர்களை உருவாக்குவோம். இன்னும் பல மேம்படுத்தப்பட்ட வசதிகளைத் தாங்கி இந்த தளம் மேன்மேலும் வளர வல்ல ரஹ்மானிடம் துஆ செய்யுங்கள்.