السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 24 November 2014

இஸ்லாத்தில் கல்வியின் மகிமை

மனிதனின் சிந்தனை சக்திக்கு உறுதுணையாய் அமைவது கல்வியறிவே. இக்கல்வியறிவு இஸ்லாத்தில் முக்கிய கடமைகளில் ஒன்றினைப் போல் மிக வலியுறுத்தப் படுகின்றது. அல்லாஹ் முதன்முதலில் மனிதனைப் படைத்துவிட்டு அவனுக்கு கல்வியறிவைப் புகட்டியதை அருள்மறை கூறுவதைக் காணுங்கள்.(ஆதமைப் படைத்து) ஆதமுக்கு (பொருட்களின்) பெயர்கள் அனைத்தையும் கற்றுக்கொடுத்து பின்னர் அவற்றை வானவர்களிடம் எடுத்துக்காட்டி அவர்களிடம் நீங்கள் உங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருப்பின் இவற்றின் பெயர்களை எனக்குத் தெரிவியுங்கள் என (அல்லாஹ்) கூறினான். (2:31). அல்லாஹ் ஆதமுக்கு பொருட்களின் பெயரைக் கற்றுக்...

Saturday, 15 November 2014

அரபு கற்றுக் கொள்வோம் பகுதி 02

كان kan to be جيّداً jayidan well fine حظ HaDH luck كيفَ؟ kayfa how أنتَ Aanta you masculine أنتِ Aanti you feminine كيفَ حالُكَ؟ kayfa Haloka How are you? masculine, formal كيفَ حالُكِ؟ kayaf Haloke How are you? feminine, formal كيف حالَك؟ kayfa halak How are you? informal ما الأخبار؟ maa alaakhbaar What's up? هل أنتَ بخير؟ hal aanta bikhayr Everything okay? جيّد jayid Fine. جيّد، أنا بخير jayid, aanaa bikhayr I'm fine. masculine جيّدة، أنا بخير jayida, aanaa bikhayr I'm fine. feminine لستُ...

அரபு கற்றுக் கொள்வோம் பகுதி 01

مرحباً Marhaban Hello أهلاً Ahlan Hi مع السّلامة Maᶜa ssalamah Good-bye أراكَ لاحقاً Araaka LaaHiqan See you later أراكَ قريباً Araaka qaaryban See you soon أراكَ غداً Araaka ghadan See you tomorrow صباح الخير SabaaH alkhayr Good Morning يوم سعيد yawm saᶜeed Good Day مساء الخير masaa' alkhayr Good Afternoon Good Evening ليلة سعيدة layla saᶜeedah Good Night أهلاً وسهلاً بكَ Aahlan wa sahlan bika Welcome to a male أهلاً وسهلاً بكِ Aahlan wa sahlan biki Welcome to a female தொடரும்....01 ...

Sunday, 9 November 2014

விஞ்ஞானத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு

நோய் குணப்படும் மருத்துவக்கலை ஒரிரவில் உருவாக்கப்படவில்லை.அது ஆயிரம் ஆயிரம் பங்களிப்பாளர்களின் முயற்ச்சியின் விளைவாக உருவான உச்ச அடைவு மட்டமாகும். இம் முயற்சிகள் ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே  ஆரம்பமாகிவிட்டன.இது ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலை முறைக்கும் ஒரு நாகரிகத்திலிருந்த இன்னுமென்றுக்கும் கையளிக்கப்பட்டது. இஸ்லாத்திற்கு முன்பிருந்தே வைத்திய முறை நடை முறையிலிருந்தது. மருத்துவத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் ஹிப்போக்கிரட்ஸ் போன்றவர்களால்...

Monday, 3 November 2014

விஷேட மார்க்க சொற்பொழிவு

இமாம் ஸெய்யிதுஷ் ஷூஹதா ஸெய்யிதுனா ஹூஸைன் ரழியல்லாஹூ அன்ஹூ அன்னவர்களின் மனாகிப் மஜ்லிசும் விஷேட மார்க்க சொற்பொழிவும்இடம்  - புத்தளம் விருதோடை அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யா அரபுக் கல்லூரிகாலம் – 04-11-2014 செய்வாய்க் கிழமைநேரம் – காலை 10 மணிதலைப்பு – பெருமானாரும் பேரர் ஹூஸைனின் பெறுமையும்வளவாளர் – சங்கைக்குரிய மௌலவி அல் ஹாஜ் இப்றாஹீம் அஹ்மத் அஸீஸி ரப்பானிஅதிபர் அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யா அரபுக் கல்லூரி புத்த...

இமாமுனா ஹஸன் ஹுஸைன் றழியல்லாஹூ அன்ஹூமா மனாகிப் மஜ்லிஸ்

இன்று03-11-2014 இஷாஃ தொழுகையின்பின் கல்முனை ஜாமிஆ மன்பயில் ஹிதாய அரபுக் கலாசாலையில் புனித முஹர்றம் ஆஷூரா தினத்தை சிறப்பிக்கும் முகமாக ஜாமிஆவில் இருக்கும் மனாருல் ஹூதா பள்ளிவாயலில் புனித ஹஸன் ஹூஸைன் மெளலீத் ஓதப்பட்டு விஷேட துஆ பிரார்தனையும் சிறப்பாகநடை பெற்றது.இந் நிகழ்வில்மாணவர்களும் உஸ்தாதுமார்களும் நிர்வாகிகளும் கலந்து சிறப்பித்தார்க...