அருமையான ஆராய்ச்சி கட்டுரை எனதன்பு மகனே
உங்களை போல அல்லது உங்களை விட
அதிகமான அளவு இப்படி பட்ட இல்மு கள் என் சந்ததி களுக்கும் கிடைக்க வேண்டும்
என்ற நிய்யத் தோடு
இதை பகிர்கிறேன்
நம் சந்ததி கள் இதை எல்லாம் விளங்காமல் போய் விடுவார்களோ
என்ற தவிப்பு மனதை கசக்கி பிழிகிறது மகனே ..
துஆ செய்யுங்கள்
இஸ்லாமிய சிந்தனையின் புனர்நிர்மாணமும், இமாம் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் பங்களிப்புக்களும்.
The Reconstruction of Religious Thought in Islam & Contributions of Imam Abdul Qadir Jilani
ஒரு சமூகத்தில் ஆன்மீகம் விலகிச் சொல்லும் போது அங்கு அறியாமையும்,...