
கருவிலிருந்து வெளிவராத (பிறக்காத ) உயிரினங்கள்:ஆதம் (அலை)ஹவ்வா (அலை)மூஸா (அலை) அவர்களின் பாம்பு.சாலிஹ் (அலை) அவர்களின் ஒட்டகம் இஸ்மாயீல் அலை அவர்களுக்காக அறுக்கப்பட்ட ஆடு. 2. சொர்க்கத்தில் முதன்முதலாக வழங்கப்படும் உணவு : மீனுடைய ஈரல் 3. அழிவு நாளின் பெரிய அடையாளங்களில் முதலாவது நிகழும் அடையாளம் :பிரமாண்டமான நெருப்பு. அது பரவி மனிதர்களை கிழக்கிலிருந்து மேற்கு வரை விரட்டிச் செல்லும் 4. சில குழந்தைகள் தந்தையின் சாயலிலும்...