.jpg)
மரணம் என்பது நிச்சயமானது. அதிலிருந்து எந்த உயிரினத்தாலும் தப்பித்துக்கொள்ள முடியாது. நாம் வாழும் காலம் குறுகியது. என்று தெரிந்து கொண்ட பிறகும் மரணம் பற்றிய சிந்தனையையும் அதன் பிறகுள்ள நிகழ்வுகள் பற்றியும் கவனக் குறைவாக அதனை மறந்தவர்களாக மனிதன் வாழ்ந்து கொண்டிருப்பது வருந்தத்தக்க விடயமாகும்.
ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. நீங்கள் எங்கிருந்தாலும் உங்களை மரணம் வந்து சேரும் இந்த ஆத்மாவும் அதனுடைய மரண நேரம் வந்துவிட்டால்...