السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 13 February 2019

குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலி

குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலி தன் மகளுக்கு வழங்கிய இறுதி அறிவுரை என்ன தெரியுமா ?? மறைந்த அமெரிக்க குத்துச் சண்டை வீரர் முஹம்மது அலியின் மகள் ; தன் தந்தையை பார்ப்பதற்கு வீட்டிற்கு சென்றபோது மகளின் ஆடை சிறிது கவர்ச்சியாக இருந்துள்ளது. அதற்காக தன் மகளுக்கு எப்படி அறிவுரை கூறியுள்ளார் என்பதை அவரின் மகள் வெளியிட்டுள்ளார். நானும், எனது தங்கை லைலாவும் தந்தையின் அறைக்குச் சென்றோம். வழக்கம்போல், தந்தை கதவிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு எங்களை பயமுறுத்துவது...