السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 19 December 2022

வருடாந்த கந்தூரிவிழா

 மஃஆனிமுல்_முஸ்தபா_அறபுக்_கல்லூரியின்_வருடாந்த_கந்தூரி_விழாஏறாவூர் மஃஆனிமுல் முஸ்தபா அறபுக் கல்லூரியில்  அஸ்ஸெய்யிது குத்புத்தீன் முத்து கோயா தங்கள் (அந்தரிய்யி), அஸ்ஸெய்யித் முஹம்மது ஜலாலுத்தீன் (பூங்கோயாத் தங்கள்), மௌலானா மௌலவி அல்ஹாஜ் முஹம்மது அலி சைபுத்தீன் ஆலிம், ஆகியோரின் ஞாபகார்த்த கந்தூரி விழா 2022-12-18ஆம் திகதி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மஃஆனிமுல் முஸ்தபா அறபுக் கலாசாலையில் (ஸூபி மன்ஸில்) மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஸ்ஸெய்யித் பீ.ஏ முஹம்மது ஸைபுத்தீன் ஆலிம், மௌலானா மௌலவி அல்ஹாபிழ் ஏ.நாகூர் மீரான், மௌலானா மௌலவி அல்ஹாஜ் எம்.ஏ.எஸ் அபூபக்கர்...

Wednesday, 2 November 2022

மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?

*நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?*பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!**அருகம்புல் பொடி*அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி*நெல்லிக்காய் பொடி*பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது*கடுக்காய் பொடி*குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.*வில்வம் பொடி*அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது*அமுக்கரா பொடி*தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.*சிறுகுறிஞான் பொடி*சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.*நவால் பொடி*சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.*வல்லாரை...

Friday, 11 February 2022

கட்டார் QVC

 #அஸ்ஸாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் வளர்த்து.     #புதிதாக கட்டார் சொல்லக்கூடியவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி.                        #QVC கட்டார் மெடிக்கலை கிலியர் பன்னித்தாராம்.உங்களுக்கு என்ன நோய் இருந்தாலும் நாங்கள் பாஸ் பன்னித் தருவோம் என்று சொல்லி உங்களிடமிருந்து   30000 or 40000 பணத்தை பிடுங்கி அவர்கள் உங்களை கொழும்புக்கு வரவலைத்து 3நாட்கள்...

Saturday, 22 January 2022

மஷாயிஹ் மார்களின் கந்தூரி

 ஏறாவூரில் மனாழீருல் அன்வார் மகளிர் அரபுக் கல்லூரியின் வலாகத்தில் அடங்கப்பட்டுள்ள அல் ஆரிப் பில்லாஹ் அல் ஆலிமுல் பாழில் அஸ்செய்குல் காமில் மெளலவி SlM இப்றாகிம் கனீபா ஆலிம் காசிமி , காதிரி, ஸூபி அவர்களின் ஊரூஸ் கந்தூரி தினம் 23/01/2022 அஸர் தொழுகையினைத் தொடர்ந்து அவர்களின் மகன் மரியாதைக்குறிய மெளலவி I'm நஜிமுதீன் நுழாரி, காதிரிய் அவர்களின் தலமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தங்களால் முடியுமான உதவிகளை செய்த முரீதின்கள் முஹிப்பீன்கள் ,ஜமாஅத்தார்கள்...