ஏறாவூரில் மனாழீருல் அன்வார் மகளிர் அரபுக் கல்லூரியின் வலாகத்தில் அடங்கப்பட்டுள்ள அல் ஆரிப் பில்லாஹ் அல் ஆலிமுல் பாழில் அஸ்செய்குல் காமில் மெளலவி SlM இப்றாகிம் கனீபா ஆலிம் காசிமி , காதிரி
, ஸூபி அவர்களின் ஊரூஸ் கந்தூரி தினம் 23/01/2022 அஸர் தொழுகையினைத் தொடர்ந்து அவர்களின் மகன் மரியாதைக்குறிய மெளலவி I'm நஜிமுதீன் நுழாரி, காதிரிய் அவர்களின் தலமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தங்களால் முடியுமான உதவிகளை செய்த முரீதின்கள் முஹிப்பீன்கள் ,ஜமாஅத்தார்கள் அனைவருக்கும் ஜஸகல்லாஹு கைரா மேலதிக தகவலுக்கு
Saturday, 22 January 2022
Home »
» மஷாயிஹ் மார்களின் கந்தூரி