*நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?*பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!**அருகம்புல் பொடி*அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி*நெல்லிக்காய் பொடி*பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது*கடுக்காய் பொடி*குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.*வில்வம் பொடி*அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது*அமுக்கரா பொடி*தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.*சிறுகுறிஞான் பொடி*சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.*நவால் பொடி*சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.*வல்லாரை...