
ஸையிதுனா உவைஸ் அல்-கர்னி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்கப்பட்டது, “தொழுகையின்போது பணிவடக்கமாக எது கருதப்படுகிறது?”
ஸையிதுனா உவைஸ் அல்-கர்னி ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள், “ஓர் அம்பு உங்களை ஊடுறுவி சென்றால்கூட உங்களுக்கு அது தெரியக்கூடாது. அந்த அளவுக்கு நீங்கள் தொழுகையில் மெய்மறந்து இருக்க வேண்டும்.”
இவர்கள் தாபியீன்களில் மிகச் சிறந்தவர்கள்.
ஸஹாபா பெருமக்கள் நபிகள் பெருமானார் முஹம்மத் ﷺ அன்னவர்களிடம் கேட்டார்கள், “உவைசுல் கர்னி ரலியல்லாஹு...