السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday, 15 September 2018

நபிமொழியை மெய்ப்பித்த நவீன விஞ்ஞானம் 01


நபிமொழியை மெய்ப்பித்த நவீன விஞ்ஞானம்!!

இன்றைய கால கட்டத்தில் அதிகமாக உண்பவர்களும் குறைவாக உண்பவர்களும் பல வயிறு ரீதியான பிரச்சனைகளை சந்தித்த வண்ணம் உள்ளனர்...
செரிமான பிரச்சனை, 
அல்சர் (வயிற்றெரிச்சல்)
அசிடிட்டி (குடல் புண்)
அப்ரண்டீஸ்,
இன்னும் ஏராளமான பிரச்சனைகள்...
இவைகளில் பல நாம் உண்ணும் உணவு சரியான முறையில் செரிமானமாகாமல் தான் நிகழ்கின்றன...
இதற்கு அருமருந்தாக நபிகளார் சாப்பிட்ட பின் விரல்களை சூப்பி (வழித்து) சாப்பிங்கள் என கூறினார்கள்...
இதன் உண்மையான காரணம் இன்று மருத்துவ விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சாப்பிட்ட பின் விரல்களை சூப்புவதனால் விரல்களில் உள்ள உப்புத்தன்மை கொண்ட திரவம் குடலில் செரிமான சக்தியை அதிகப்படுத்தி, வெகுவிரைவில் நாம் உண்ணும் உணவை செரிக்கச் செய்கிறது...
1400 வருடங்களுக்கு முன்னராக நபிகளார் கூறிய நபிமொழி இன்றைய விஞ்ஞான உலகத்தில் மெய்ய்பித்துள்ளது...
எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!!!
சாப்பிட்ட பின் விரல் களை சூப்புதல்
உணவு உண்டு முடித்தவர் தம் விர்லகளைச் சூப்புமாறும் தட்டை வழித்து உண்ணுமாறும் உத்திரவிட்டார்கள்
மேலும் உணவின் எந்தப் பகுதியில் அருள்வளம் (பரகத்) உள்ளது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
திருக்குர்ஆனில் அறிவியல்...
மறுமை நாளை நோக்கி...