ஏறாவூர் மீராலெப்பை வலியுல்லாஹ் சியாரத்தில் இன்ஸா அல்லாஹ் எதிர் வரும் 28 /09/2019 சனிக்கிழமை மாலை அஷர் தொழுகையினைத் தொடர்ந்து சங்கைமிக்க உலமாக்களினால் குர்ஆன் ஓதப்பட்டு மற்றும் புர்தா மஜ்லிஸும் ஓதப்பட்டு மஃரிப் தொழுகையினைத் தொடர்ந்து சங்கைமிக்க மெளலவி அன்வர் BA மன்பயீ தகாபி அவர்களினால் மார்க்க சொற்பொழிவும் இஷா தொழுகையினைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும் . ஆகவே அனைத்து சகோதரர்களும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றார்கள். ஏற்பாட்டுக் குழுவினர்.
Friday, 27 September 2019
Home »
» கந்தூரி நிகழ்வு
கந்தூரி நிகழ்வு
Related Posts:
இஸ்லாம் சுவன சுக போக வாழ்கைக்கான வழி காட்டிஒருவர் மற்றவருக்கு உதவி ஒத்தாசையாக இருக்கும் விதத்திலேயே இந்த உலகம் படைக்கப்பட்டிருக்கின்றது.அதனால் தேடிச் சென்று பிறருக்கு உதவுமாறு மதங்களெல்லாம் அதற… Read More
ஹத்தாது றாதிப் கிதாப் ஒடியோக்களுடன் உங்கள் கையடக்க தொலைபேசியில் பெற்றுக் கொள்ளலாம்Play Store இல் Mowlid&dhikr என search செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்DescriptionHaddad Ratheeb - حداد - Rathib Al Haddad of Abdullah Bin Ba-al… Read More
உமர் றழியல்லாஹூ அன்ஹூ அவர்களின் ஒரு வழக்குத் தீர்ப்புஇஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் (ரலி) யிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது கொலை செய்யப்பட்டவரின் மகன், பழிக்கு பழி வாங்குவதில் தீவிரமாக இருக்கி… Read More
ஜும்ஆத் தொழுகைஜும்ஆ என்றால் ஒன்று கூடுதல் என்று பொருளாகும். வெள்ளிக்கிழமை ளுஹர் வேளையில் ஜமாஅத்தாகத் தொழும் விஷேடத் தொழுகைக்கு ஜும்ஆத் தொழுகை என்று பெயர்.ஜும்ஆத் தொ… Read More
முஹர்றம் உணர்த்தும் தியாகங்களும் படிப்பினைகளும்புனித முஹர்றம் 10ம் நாள் ஆஷூறா தினத்தில் உலகில் அற்புதங்கள் அனந்தம். அவற்றுல் சிலதை இங்கு தருகின்றோம்.ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “தவ்பஹ்“இன்றுதான் ஏற்ற… Read More