السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 23 March 2015

இனிமையான புதிய கஸீதாக்கள்

أنشودة شكرا ياربي رائعه جداااا  يابدرتم حاز كل كمال Raihan Doa Tilawah Khatam Al Quran + Lirik Arab يا مصطفى نشيدة صلوا عليه يا نبي سلام عليك New Islamia Arabic Qaseeda Yarasoolallah يا نبي سلام عليك -ماهر زين اللهم صل على سيدنا محمد الصلاة على سيدنا محمد رسول الله ...

Sunday, 22 March 2015

ஸூன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கை விளக்க சி.டி களை பெற்றுக் கொள்ள

உங்களுக்கு தேவையான அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாஅத் துய கொள்கைப் பிரச்சார மற்றும் இணிமையான இஸ்லாமியப் பாடல்கள்,கசீதாக்களை மற்றும் ஆன்மிக மார்க்க சொழ் பொழிவுகள் அடங்கிய சி.டி களை அஸ்ஹாபுல் பத்ர் மீடியா யுனிட் கல்முனை ஷாஹூல் ஹமீத் கடற்கரை நாஹூர் மகாம் முன்றலில் உள்ள காரியாலத்தில் வந்து பெற்றுக் கொள்ளலாம். ...

Saturday, 21 March 2015

மோதிரத்தில் ‘அல்லாஹ்’ என்ற அரபு எழுத்து…

ண்டெடுக்கப்பட்டிருக்கும் 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய மோதிரம் ஒன்றின் மூலம் ஸ்கண்டினேவியர்களுக்கும், இஸ்லாமிய உலகுக்கும் இடையில் பண்டைய காலத்திலேயே தொடர்பு இருந்தது உறுதியாகியுள்ளது. சுவீடன் நாட்டில் 9 ஆம் நூற்றாண்டு பெண் ஒருவரது கல்லறையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மோதிரம் ஒன்றில் ‘அல்லாஹ்வுக்காக’ என்ற அரபு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. வைகிங் காலத்து வர்த்தக மையமாக இருந்த ஸ்டொக்ஹோமுக்கு மேற்காக 15.5 மைல் தொலைவில் இருக்கும் மிர்கா பகுதியில்...

Friday, 20 March 2015

புதிய புத்தகங்களை தரவிரக்கம் செய்து கொள்ளலாம்

அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாஅத் தூய கொள்கையைின் தமிழ் புத்தகங்களை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்_ நபிவழியே தக்லீத் மௌலவி அல் ஹாபிழ் எஸ்.எம் அப்துல் காதர் ஃபாஸி காயல் பட்டனம் ,இந்தியா – வெளியீடு 1972 நான்கு மதம் போற்றும் நாகூர் ஆண்டவர் வழிகேடுகளுக்கு ஒரு வாள் -ஆசிரியர் -சங்கைக்குரிய மௌலவி அமானுல்லாஹ் நூரி இந்தியா -வெளியீடு 1985 நல்லோர்களின் பொருட்களின் மூலம் பரக்கத் தேடுவது பற்றி ஓர் ஆய்வு - மௌலவி எச்.எம் அன்வர் மன்பயி பாஸில் தகாபி வுழுயின்றி...

Wednesday, 18 March 2015

சூரியன் பூமியை சுற்றுகின்றது" முட்டாள் வஹ்ஹாபியின் பத்வா

அறிவியல் உலகம் விஞ்ஞான வளர்ச்சியில் முன்னேறிய இன்றைய காலத்தில், குர்ஆன், ஹதீஸ் என்று உயிரை விட்டு, சவுதிக் காசில் ஊரை, குடும்பத்தை பிரிக்கும் வஹ்ஹாபியக் குஞ்சுகளின் பெரிய வஹ்ஹாபி ஒன்று சவுதியில் அடிமுட்டாள் தனமான பத்வா ஒன்றை வழங்கியுள்ளது. பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றி வருகின்றது என்பது இன்று சிறு பிள்ளைகளுக்கும் தெரிந்த ஒரு உண்மை ஆகும். தன்னை பெரிய மார்க்க அறிஞர் என்று சொல்லிக்கொண்டு இஸ்லாம் போதிக்கும் வஹ்ஹபிய ஷேய்க்...

ஞானக் கடலோசை” நாஹூர் நாயகம் என்ற நூல் வெளியீடு

கல்முனை அஸ்டோ அமைப்பின் அனுசரனையுடன் எஜமான் நாகூர் சாஹுல் ஹமீது வலியு்ல்லாஹ் நாயகம் அவர்களின் 193 ஆவது கொடியேற்று விழாவை முன்னீட்டு எதிர்வரும் 20-03-2015 வெள்ளிக்கிழமை கலைமாமணி , சமூக தீபம் திருமதி பாத்திமா நஸீறா அலி எழுதிய ” ஞானக் கடலோசை” நாஹூர் நாயகம் என்ற நூல் வெளியீடப்படவுள்ளது... நூல் தேவைப்படுவோர்- 0772480700, 0772240924 ...

TNTJவை சேர்ந்த கேடு கெட்டவன் பேசுவதை கேளுங்கள்!!

நம் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ரசூலே கரீம்(ஸல்)அவர்களை குழப்பவாதி என்று சொல்லும் TNTJவை சேர்ந்த கேடு கெட்டவன் பேசுவதை கேளுங்கள்!!!அதற்கு பதில் தரும் வகையில், பேராசிரியர்:S.சைபுத்தீன் ரஷாதி ஹழ்ரத்,அவகளின் அனல் பறக்கும் உரை ... TNTJவை சேர்ந்த கேடு கெட்டவன் பேசுவதை கேளுங்கள்!! ...

அல்லாஹ்வே நடத்திய அற்புதத் திருமணம்

திருமணம் என்பது ஆதி காலம் முதலே நடைபெறுகின்ற ஒரு தொடர் நிகழ்ச்சி.அதற்கு பெண் வீட்டார், மணமகன்வீட்டார் ஆகிய இரு குடும்பத்தினரும்கலந்த பேசி உடன்பாடு ஏற்படுவதுஏற்படுவது வழக்கம்.ஆனால், அல்லாஹ்வே வலீயாகஇருந்து நடத்திய திருமணம்நபி பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்க்கையில் நடைபெற்றது.தம்முடைய தந்தையின் சகோதரி‘உஸைமா’என்பாரின் மகள் ஸைனப்(Zainab) ரளியல்லாஹு அன்ஹாஅவர்களை, அதாவது தமது சொந்தமாமிமகளை, முதன் முதலாக பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி...

Tuesday, 10 March 2015

வஹ்ஹாபிகளுக்கு எதிரான மட்டக்களப்பு விவாதம் மாபெரும் வெற்றி

இலங்கையில் மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்கும் வஹாபிகளுக்கும் இடையில் 05,07,08 - 03 - 2015 ஆகிய மூன்று தினங்கள் நடைபெற்ற இஸ்லாமிய கொள்கைக்கு வெற்றி கிடைத்த விவாதத்தின் முழு வீடியோக்களையும் Eravur Yoosuf Musthafi என்ற இணையத் தளத்தில்  இப்போது பார்க்கலாம்.  https://www.youtube.com/user/YOOSUF6/videos அல்லாஹ் எங்கே உள்ளான் 05 -03- 2015 விவாதம் வஸீலா தேடுவதைப் பற்றி இஸ்லாமிய ஷரீஆவின் தீர்வு என்ன 01 வஸீலா தேடுவதைப் பற்றி இஸ்லாமிய ஷரீஆவின்...