
வாழும் கவிஞன் மௌலானா ரூமி - 812ஆவது பிறந்த தினம்
மௌலானா ஜலாலுத்தீன் ரூமி அவர்களின் பிறந்த 812வது ஆண்டு இன்று கொண்டாடப்படுகிறது. படைத்தவனுக்கும் படைப்பினங்களுக்கும், ஆத்மாவுக்கும் இறைவனுக்கும் இடையிலான உறவுகள் பற்றி கவி வரிகள் மூலம் எடுத்துரைத்தவர்; அன்பே மனிதம் என்றார் ரூமி.
அமெரிக்காவில் அதிகளவில் விற்பனையாகும் கவிதை நூல்களில் மௌலானா ரூமியின் கவிதைத் தொகுப்புக்களே முதல் இடத்தில் உள்ளதாக BBC உலகசேவை மேற்கொண்ட ஆய்வு கூறுகிறது.
ஆப்கானிஸ்தானில்...