இன்று 05/09/2024 ரபிஉல் அவ்வல் முதலாவது நாளில் எமது கலாசாலையான ஹஸனிய்யதுல் காதிரிய்யாவின் சங்கைக்குரி அஸ்ஸெய்யித் அன்வர் மெளலானா ஹஸனி வல் ஹுஸைனி அவர்களினால் அடிக்கல் நாட்டு விழாவின் போது இன்ஷா அல்லாஹ் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டால் விரைவில் முடிக்க அல்லாஹ் அருள் செய்வானாக❤️🩹🤲


















































































