
ரமழான் மாதம் முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஏன் லீவு கொடுக்காங்க மோதினார்?
டியூசன் கிளாஸ் வைக்கிறதுக்கு சார்?
மாணவர்களும் ஆசிரியர்களும் freeya இருந்து அமல்கள் செய்வதற்கு இல்லையா?
அமல்கிமல்லெல்லாம் தெரியா ஸ்கூல் இல்லை டியூஷன் வச்சு லம்பா உழைக்காங்க போல,
ரமழான் அருளப்பட்டதன் நோக்கம் ஏழைகளின் பசியினை அறிவதற்கும் நல்லமல்களை நாம் பெருக்கிக் கொள்வதற்குமே ஆகும்.
அந்த வகையிலேயே நமது நாடு ஒரு பௌத்தநாடாக இருந்தும் கூட நமது மார்க்க கடமையினை செய்வதற்காக ரமழான்...