السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 14 May 2018

மக்காவில் ஹரம் சரீபில் CCTV கமெரா காட்சிகள்

  1. கண் பார்வையற்ற எகிப்தியருக்கு பார்வை மீளல்
  2. பொறுப்பற் விதத்தில் நடந்துகொள்ளும் இளைஞன்.
  3. உறங்குபவரின் Hand phone ஐ திருடும் திருடனை பொலிஸ் பிடித்தல்
  4. தொழுதுகொண்டே சிக்கரட் பற்றும் மன நோயாளியை பொலிஸ் பிடித்தல்.
  5. அங்கவீனரான குட்டையானவர் தவாப் செய்யவும், ஹஜருல் அஸ்வதை முத்தமிடவும் பொலிஸ் உதவி செய்தல்.