
1) சவானாஹ் அஹ்மதி வா தவ்ரீக் அஜீபா - சய்யத் அஹ்மத் பரேலி மற்றும் ஷாஹ் இஸ்மாயில் திஹ்லவியின் வாழ்க்கை வரலாறு. ஆசிரியர் : முன்ஷி முஹம்மது ஜாபர் தானேஸ்வரி.
2) ஹயாதே தய்யிபா - சய்யத் அஹ்மத் பரேலி மற்றும் ஷாஹ் இஸ்மாயில் திஹ்லவியின் வாழ்க்கை வரலாறு . ஆசிரியர் : மிர்சா ஹைராத் திஹ்லவி .
மௌலானா மன்சூர் நுஃமானி அல் தேவ்பந்தி எழுதுகிறார் ,
" மிர்சா ஹைராத் திஹ்லவிவின் நூலான ஹயாதே தய்யிபா ஷாஹ் இஸ்மாயில் திஹ்லவியின் உண்மையான,நம்பகமான சுயசரிதை "
[ அல் புர்கான் ,பக்கம் 51,ஹிஜ்ரி 1355]
Read More..