السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday, 11 October 2015

சீஆக்கள் பாதி,வஹ்ஹாபிகள் பாதி

சீஆக்கள் வழிகேடர்கள்.இவர்கள் அஹ்லுல் பைதுகளை நேசிப்பதாக விளம்பரம் செய்கிறார்கள். அருமையான நபித்தோழர்களைக் காபிர்கள் என்று கோறுகிறார்கள். ஆனாலும்கூட வஹ்ஹாபிகளை வழிகேடர்கள் என்று கூறுகிறார்கள். வஹ்ஹாபிகள் வழிகேடர்கள். இவர்கள் சீஆக்களை முற்றிலும் மறுக்கிறார்கள்.அதற்காகவே அல்குரானுக்கும் அல்ஹதீதுக்கும் உடன்பட்ட எராளமான விடயங்களை வழிகேடு என விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். தப்லீக்,ஜமாத்தே இஸ்லாமி,கர்ணிகள் இவர்கள் எல்லோரும் ஒரே கொள்கை கொண்டவர்கள். இவ்விரு...

லெபனான் வஹ்ஹாபிகளுக்கொதிரான மார்க்க சொழ்பொழிவு கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் வபரகாதுஹ_ 10-10-2015 நேற்று காலை தொடக்கம் பி.ப 6.00 வரை கொழும்பு தெவட்கஹ ஜூம்ஆ பள்ளிவாயலில் கொழும்பு சுன்னத் வல் ஜமாஅத் அமைப்புக்கள் இணைந்து எற்பாடு செய்து நடை பெற்ற லெபனான் வஹ்ஹாபிகளுக்கொதிரான மார்க்க சொழ்பொழிவு கூட்டம் மிகச் சிறப்பாக Moulavi   சிராஜ் நஜாஹி தலைமையில்நடை பெற்றது. இந்நிகழ்வுக்கு  பல ஊர்களிருந்தும் உலமாக்கள் கலந்து சிறப்பித்தார்கள்.  அத்துடன் விஷேட பேச்சாளாராக கலந்து...

Wednesday, 7 October 2015

الدليل على كون الرسول صلى الله عليه وسلم لا ظلّ له لأنّه نور

الدليل على كون الرسول صلى الله عليه وسلم لا ظلّ له  لأنّه نور،ولكي لا يدوس على ظلّه أحد الدليل على كون الرسول صلى الله عليه وسلم لا ظلّ لأنّه نور،ولكي لا يدوس على ظلّه أحد: *أخرج أحمد بن عبد اللَّه الغدافي في جزئه كما في إمتاع الأسماع - (ج 2 / ص 170) قال:أخبرنا عمرو بن أبي عمرو عن محمد بن السائب عن أبي صالح عن ابن عباس رضي اللَّه عنه: لم يكن لرسول اللَّه ظل، ولم يقم مع شمس قط إلا غلب ضوؤء الشمس، ولم يقم مع سراج قط إلا غلب ضوءه...

هل كان لرسول الله ظل فى الشمس أو القمر

معجزة عدم ظهور ظل له صلى الله عليه وسلم في الشمس أو القمر ذكرها بعض أصحاب السير والشمائل، وذكرها بعض العلماء في خصائصه صلى الله عليه وسلم من كتب الفقه. قال البهوتي الحنبلي في "كشاف القناع": لم يكن له صلى الله عليه وسلم فيء أي ظل في الشمس والقمر، لأنه نوراني، والظل نوع ظلمة.. ويشهد له أنه سأل الله تعالى أن يجعل في جميع أعضائه وجهاته نورا، وختم بقوله: واجعلني نورا. وفي الصحيحين وغيرهما أن النبي صلى الله عليه وسلم كان يدعو بهذا الدعاء: اللهم اجعل...

Tuesday, 6 October 2015

من هو اول الخلق كافة ؟ السؤال الاول

      السؤال الاول  ماذا يقول علماء الدين في مسالة ان الله تعالى خلق النبي صلى الله عليه وسلم من نوره وخلق بقية المخلوقات من نور النبي عليه الصلاة والسلام فباي حديث يثبت ذالك ؟ وماهي نوعيته ؟ بينوا تؤجروا قدم به مولوي نور الدين احمد من كوليار (الهند)  الجواب : اللهم لك الحمد يانور,يانور النور,يانورا قبل كل نور,ونورا بعد كل نور,يامن له نور,وبه النور,ومنه النور,واليه النور,وهو النور,صل وسلم وبارك على نورك المنير الذي...

Monday, 5 October 2015

முதல் படைப்பு முத்து நபி நாயகம்

முதல் படைப்பு முத்து நபி நாயகம் என்பதனை மறுக்கும் லஹ்னதுல்லாக்களுக்கு சாவு மணி அடிக்கும் கருத்தரங்கு  இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 2015-10-10 திகதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொழும்பு தெவடகஹ பள்ளி வாசலில் மாபெரும் கருத்தரங்கு நடைபெற இருக்கின்றது . உரை நிகழ்த்துபவர்கள் - 1 நஜ்முல் உலமா முஹாஜிரீன் நத்வி[ தலைப்பு :சூபியாக்களின் பார்வையில் முதன் முதலாக ] 2 அல் ஆலிம் அம்ஜத் அலி ஷகாபி [ தலைப்பு : முதல் படைப்பு முத்து நபியே ,...

Friday, 2 October 2015

பசுத்தோல் போத்திய லெபனான் நரிகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரகாதுஹ 26-09-2015 தொடக்கம் 29-09-2015 வரை  சத்தியமா? அசத்தியமா? என்ற வட்சப் குரூப்பில்  அல்லாஹ்வினால் முதல் படைக்கப்பட்ட படைப்பு எது? நூரே முஹம்மதிய்யாவா? அல்லது தண்ணீரா?  என்ற தலைப்பில் சுன்னத் வல்ஜமாஅத் சார்பாக கல்முனை முஹ்யித்தீன் ஜூம்ஆ பள்ளிவாயலின் பேஷ் இமாம் சங்கைக்குரிய மௌலவீ அம்ஜத்அலி மன்பயீ தகாபீ அவர்களுக்கும்  எதிர்த்தரப்பில் பேர்வலை சீனங்கோட்டை மௌலவீ ஷமீல் பஹ்ஜி லெபனானி அவர்களுக்கும்...