السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 5 October 2015

முதல் படைப்பு முத்து நபி நாயகம்

முதல் படைப்பு முத்து நபி நாயகம் என்பதனை மறுக்கும் லஹ்னதுல்லாக்களுக்கு சாவு மணி அடிக்கும் கருத்தரங்கு 

இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 2015-10-10 திகதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொழும்பு தெவடகஹ பள்ளி வாசலில் மாபெரும் கருத்தரங்கு நடைபெற இருக்கின்றது .
உரை நிகழ்த்துபவர்கள் -
1 நஜ்முல் உலமா முஹாஜிரீன் நத்வி[ தலைப்பு :சூபியாக்களின் பார்வையில் முதன் முதலாக ]
2 அல் ஆலிம் அம்ஜத் அலி ஷகாபி [ தலைப்பு : முதல் படைப்பு முத்து நபியே , ஒளிமயமான மாநபிகள் ]
3 அல் ஆலிம் இப்ராஹீம் அஸீசி [தலைப்பு :நிழலில்லாத நாதர் நபிகள் ]
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உண்மையை விளங்க வேண்டும் என்று ஆர்வம் உள்ளவர்கள் 8 திகதிக்கு முன் எமக்கு அறிவிக்கவும்.
சிராஜ் நஜாஹி -0779688999
சல்மான் நஜாஹி -0772261141
அர்ஷாத் ஜலாலி -0773183310
ஏற்பாடு - அஹ்லுஸ் சுன்னத் ஜமாத் இளைஞர் இயக்கம் & AST , SJA
முதல் படைப்பு முத்து நபி நாயகம்