
TNTJ அமைப்பினருக்கும் SYF சுன்னத் வல் ஜமாஅத் யூத் பெடரேஷன் அமைப்பினருக்குமிடையே மத்ஹபுகளில் ஆபாசம் உண்டா என்ற தலைப்பில் கடந்த இரண்டு தினங்களாக(26,27)விவாதம் நடைபெற்று நிறைவுக்கு வந்திருக்கிறது.
அல்ஹம்துலில்லாஹ்!
மத்ஹபுகளில் ஆபாசங்களும் அசிங்கங்களும் மார்க்கத்துக்கு முரணான சட்டங்களும் நிறைந்திருக்கின்றன என்று ததஜ அமைப்பினர் தனது நிலைப்பாடாகவும், மத்ஹபுகளில் ஆபாசங்களோ அசிங்கங்களோ இல்லை என்பதும் மாறாக சைத்தானின் தூண்டுதலால் ஒருவன் ஆபாசமான...