
25 வயது இளைஞர், மோட்டார் சைக்கிளில் சென்று வழுக்கி விழுந்துள்ளார்.வெளிக்காயங்கள் எதுவுமில்லை. முள்ளந்தண்டு எலும்பு கழுத்துக்கு கீழே நொறுங்கிப் போயிருந்தது. கை வேலை செய்கிறது, அதற்கு கீழே எதுவுமில்லை.
“டொக்டர் என்ட கால தூக்க ஏலாம இருக்கு”“உங்கட முள்ளந்தண்டு வடம் உடைஞ்சு பெய்த்து, இனி கால் இரண்டும் வேலை செய்யாது”“ஒபரேஷன் செஞ்சா சரி வராதா?”“இல்ல”“அப்ப என்ட வாழ்க்க”“..:.......”“அப்ப என்னதான் செய்ய ஏலும்?”“உடைஞ்ச எலும்ப fix பண்ணி தர ஏலும்....