
இப்னு அதாஉல்லாஹ் அஸ்ஸிக்கந்தரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்ஆன்மீக பாரம்பரியத்தின் ஒளிவிளக்குஆக்கம்:- மெளலவீ HMM.பஸ்மின் றப்பானீ இப்னு அதாஉல்லாஹ் அஸ்ஸிக்கந்தரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் (1260 – 1309) என்றால் இஸ்லாமிய ஆன்மிக வரலாற்றில் ஒரு மிகப் பெரிய பேராண்மை. இவர்களின் முழுப் பெயர் تاج الدين أبو الفضل أحمد بن محمد بن عبد الكريم.தாஜுத்தீன் அபுல் பழ்ல் அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னி அப்தில் கரீம். ஷாதுலிய்யா ஆன்மிக...