ஏறாவூர் மீராகேணி பஷீர் சேகுதாவூத் வித்தியாலயத்தில் 02/10/2024 இன்று பாடசாலை அதிபர் மரியாதைக்குரிய அஜ்மல்கான் சேர் அவர்களின் தலைமையில் மீலாதுன் நபி விழாவும், மெளலூத் மஜ்லிசும் ,மார்க்க உபதேசமும் மிகவும் சிறப்பாக நடை பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
Friday, 4 October 2024
மாபெரும் மீலாத் விழாவும் கந்தூரிநிகழ்வும்
ஏறாவூர் பைஸானுல் மதீனா அரபிக் கல்லூரி நடாத்தும்
அகிலத்தின் அருள் வேந்தர் அண்ணல் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் உதயத்தை அகமகிழ்ந்து கொண்டாடும் முகமாக
💚 இன்ஷா அல்லாஹ் நாளை காலை நடைபெற இருக்கின்ற அருள் பொருந்திய இந்நிகழ்வில் ஈமானிய உறவுகளை அன்புடன் அழைக்கின்றோம் ❤️