அம்பாறை மாவட்டம் இறக்காமம் 2 வாங்காமம் 11A கிராம ஜும்ஆ பள்ளிவாயல் மற்றும் அஹ்லுஸ்ஸுன்னத்து வல்ஜமாஅத் இளைஞர் பேரவை இனைந்து நடாத்திய மாபெரும் மீலாது நபி ஊர்வலம்
சமூதாயத்தில் இருந்து வஹாபிச கறைகளை நீக்குவோம்.
சமுதாயம் மீண்டெழுவதற்கான களப்பணியாளர்களை உருவாக்குவோம். இன்னும் பல மேம்படுத்தப்பட்ட வசதிகளைத் தாங்கி இந்த தளம் மேன்மேலும் வளர வல்ல ரஹ்மானிடம் துஆ செய்யுங்கள்.