அம்பாறை மாவட்டம் , அக்கறைப்பற்று , வாங்கமத்தில் ,11A, கிராம ஜும்மா பள்ளிவாயல் மற்றும் அஹ்லுசுன்னது வல் ஜமாஆத் இளைஞர் பேரவை இணைந்து
சங்கைக்குரிய மெளவலி சதாம் மன்பயீ அவர்களின் தலைமையில் மிகவும் நாடாத்தும் மீலாது பெருவிழா தற்போது சிறப்பாக நடைபெற்று முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.
இவ்விழாவுக்கு பல்வேறு உலமாக்கள் உஸ்தாதுமார்கள் சங்கைமிக்க பெறியோர்கள் கலந்து சிறப்பித்து உரையாற்றிச் சென்றார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.. 🤍








