🕌 *ஸூபி மன்ஸில் – மீராகேணி*
*ராத்திப் மஜ்லிஸ் அறிவிப்பு*
*அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ!*
இன்ஷா அல்லாஹ், *07/09/2025 இன்று (ஞாயிறு – திங்கள் இரவு)* இஷா தொழுகையின் பின்னர்
*மௌலவி MM. கியாஸ்தின் முஸ்தபி* அவர்களின் தலைமையில்
மீராகேணி சூபி மன்ஸிலில்
காதிரிய்யா ராத்திப்
மஜ்லிஸ் நடைபெறவுள்ளது.
🌙 இம் மஜ்லிஸ்ஸிக்கு முரிதீன்கள், முஹிப்பீன்கள், முஸ்தபிகள் மற்றும் தரீக்கத் சகோதரர்கள்
அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு
அன்புடன் அழைக்கின்றோம்.
والسلام
நிர்வாகம் – ஸூபி மன்ஸில், மீராகேணி










