السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday, 6 September 2025

ஏறாவூர் சூபி மன்சிலில் மீலாதுன் நபி விழா

ஏறாவூர் ஸூபி மன்ஸில்

ஏறாவூர் ஸூபி மன்ஸில்

ஏறாவூர் ஸூபி மன்ஸில்

ஏறாவூர் ஸூபி மன்ஸில்

ஏறாவூர் ஸூபி மன்ஸில்





*கண்மனி நாயகம் ﷺ* அவர்களின் பிறந்த மாதமாகிய ரபியுல் அவ்வல் பிறை 12 ஆம் நாள்

*மீலாதுன் நபி ﷺ* தினத்தை சிறப்பிக்கும் முகமாக,


எமது சங்கைக்கும் மரியாதைக்குரிய

ஷெய்குனா மௌலானா மௌலவி அல்ஹாபிழ்

*A. நாகூர் மீரான் ஸூபி அல்-ஆலீமுல் பாழில் பாகவி காதிரி*

(ஸல்லமஹுல்லாஹு தஆலா வமத்தலில்லாஹுல் ஆலி)

வாப்பா அன்னவர்களின் தலைமையில்


📅 *05/09/2025 இன்று வெள்ளிக்கிழமை*

🕓 *அஸர் தொழுகையின் பிற்பாடு மாலை 4.00 மணிக்கு*

📍 *ஏறாவூர் ஸூபி மன்ஸில்*


*மீலாத் நபி ﷺ விழா* நடைபெற்றது. அவற்றின் சில நிகழ்வுகள் இவை