السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 21 September 2015

இஸ்லாத்தின் பார்வையில் ஓதிப்பார்த்தல் ஜின் வைத்தியம் செய்தல் கூடுமா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் சமீபத்தில் வசந்தம் டிவியில்  Mugamoodi 20-09-2015 ஷரயி என்ற மௌலவீ அவர்கள் இஸ்லாத்தில் ஜின் வைத்தியம் இல்லை. என்று சில பொய்யான தகளவள்களைக் கொண்டும் அறிவியல் றீதியாகவும் சில பொய்யர்கள் செய்தை காட்டி குர்ஆனில் ஹதீஸில் சொல்லப்பட்டதை மறுக்கின்றார். மக்களுக்கு விளங்கப்படுத்த முட்பட்டார்…. அவரிடம் சில கேள்விகள் ஹதீஸ்களின் ஜின் சம்பந்தமாக வந்தவைகள் பொய்யா?  சில பொய்யர்கள் செய்தை காட்டி குர்ஆனில் ஹதீஸில்...

போலி தவ்ஹீத் வாதியும் இயக்க வெறியும்

السلام عليكم ورحمة الله وبركاته போலி தவ்ஹீத் வாதியும் இயக்க வெறியும் உறுப்பினர் படிவம் பூர்த்தி செய்து வாங்கிய காலம்போய் இப்போது ஜனாஸா தொழுகை படிவம் வந்துவிட்டது. குடும்பத்தவர்தான் ஜனாஸா தொழுகை நடத்தவேண்டும் என ஊர் ஊருக்கு மல்லுக்கு நின்று பஞ்சாயத்தாக்குபவர்கள், இப்போது ஜனாஸா தொழுகை நடத்தும் உரிமை குடும்பத்துக்கு இல்லை தமிழ் நாடு தருதலை ஜமாஅத்துக்குத்தான் என உறுதிமொழி பத்திரம் வாங்குவது எந்த நபிமொழியின் அடிப்படையில் என்று யாரும்...

Sunday, 20 September 2015

அல்லாஹ் குர்ஆனில் சத்தியமிட்டு சிலாகித்துக் கூறும் அற்புத நாள் அரஃபா.

வாக்களிக்கப்பட்ட நாளின் மீதும் சாட்சியின் மீதும் சாட்சி சொல்லவேண்டிய நாளின் மீதும் சத்தியமாக!’’ (அல்குர்ஆன் 85: 2,3) இந்த வசனத்தில் வரும் முதலாவது நாள் மறுமை நாள். இரண்டாவது கூறப்பட்டது வெள்ளிக் கிழமை மூன்றாவது சத்தியம் செய்து கூறப்பட்ட நாள் அரஃபா நாளாகும். (திர்மிதி)*1 அதிசய பிராணி வெளியாகும் நாள்: அல்லாஹ்வின் அற்புதங்களில் ஒன்றான ‘தாப்பத்துல் அர்ள்’ மக்காவிலிருந்த வெளியாகி மனிதர்களிடம் உரையாடி நல்லவர் கெட்டவரை அடையாள...

Thursday, 17 September 2015

நாம் வாழும் பயங்கர காலம்! முஸ்லிம்களே விழிப்பாக இருங்கள்!

ஒரு காலம் இருந்தது இஸ்லாத்திற்கு வெளியே இஸ்லாத்திற்கு எதிரான யஹூதி, நஸாராக்கள் கூட்டம். . அதற்கு பிறகு அவர்களுடன் சேர்ந்து இஸ்லாத்தின் பெயரில் முனாபிக்கீன்கள் (வஹாபிகள்) கூட்டம். . இப்போது அதற்கும் ஒரு படி மேலே சென்று அந்த இரண்டு கூட்டங்களுடன் சேர்ந்து மூன்றாவதாக இஸ்லாத்திற்குள்ளே (அதாவது அஹ்லுஸ் ஸுன்னாஹ்வுக்குள்) ஒரு கூட்டம் தலையெடுத்துள்ளது. அவர்கள்தான் போலி தரீக்காவாதிகள். . இஹ்ஸான் என்ற உள்ளத்தை தூய்மைப்படுத்தும் முறையை கையாளாமல் வெறும்...

மார்க்கம் அறியாத பீ.காம் களை முப்தியாக்கினால்?

எந்த நிபந்தனையுமின்றி பகிரங்க கேள்விபதில் நிகழ்ச்சி என்று துண்டுப்பிரசுரம் வெளியிட்டு விட்டு கேள்வி கேட்க சென்ற சகோதரின் கேள்விக்கு பதில் கூர முன்வராது அவரின் நிலைப்பாட்டை கூறியதும் இவர்களின் அழைப்பை ஏற்று கேள்வி கேட்க்க சென்ற சகோதரரை இடத்தை விட்டு விரட்டும்படி கூறும் எஸ்.எல்.டி.ஜே செயலாளர் அப்துர் ராசிக் பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி என்று தலைப்பு போட்டுவிட்டு சந்தேகங்களை கேட்டு தெளிவு பெரும் நோக்கில் வந்த சகோதரரை கேள்வி கேட்க்க விடாது...

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) ரஸ்மினுக்கு பகிரங்க_சவால்

السلام عليكم ورحمة الله وبركاته ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) துணை செயலாளர். அழைப்பு மாத இதழ் துணை ஆசிரியர். Rasminmisc@gmail.com அறிஞரின் அரபி புலமை ------------------------------------------------------------------------------------------------------------ இவர்தான் இஸ்லாமிய ஷரீஅத்தில் குழப்பத்தை உண்டுபன்னுவதற்கு என்றே வெளியாகி இருக்கும் புல்லுருவிகள். இதை ரஸ்மின் அவர்களோ ரஸ்மின் அவர்களின் அடிச்சுவடுகளான ஏனைய SLTJ...

Tuesday, 15 September 2015

ஏறாவூர் மனாழீருல் அன்வார் மகளீர் அரபுக்கல்லூரியில் 2 வது பட்டமளிப்பு விழா

MALAC ஏறாவூர் வைத்தியசாலை வீதியில் அமைந்திருக்கும் மனாழீருல் அன்வார் மகளீர் அரபுக்கல்லூரியில் கடந்த 12.09.2015 சனிக்கிழமை கல்லூரி மண்டபத்தில் அல் ஆலிமா எம்.என் ஷாமிலா (நூரிய்யா)அவர்களின் தலைமையில் 10 மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக நடை பெற்றது.   இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக அஸ்ஸெய்யது ஹஸன் ஸக்காப் மௌலானா அஸ்ஸெய்யிதா பாத்திமா ஷரீபா மௌலானா அவர்களும் கௌரவ அதிதியாக ஜனாபா அஹமட் பரீட் மீராலெப்பைப பர்வின் அவர்களும் விஷேட...

Thursday, 10 September 2015

வஹ்ஹாபிகளுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்!

வஹ்ஹாபிகளுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்! ஆக்கம் : மௌலவீ பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ இஸ்லாத்தை அதன் தூயவடிவில் எடுத்துக் காட்டுகிறோம் என்று பாமர மக்கள் மத்தியில் தங்களை அலங்கரித்து, இஸ்லாமியன் என்று உடை அணிந்து, இஸ்லாமியர்கள் வாழும் இடங்களில் தங்களது குடியிருப்புக்களையும் அமைத்துக் கொண்டு இஸ்லாத்தின் அடிப்படை ஆணிவேர் கொள்கைகளை சிதைக்க யூத, காபிர்களால் மறைமுகமாக நிறுவப்பட்ட கொள்கையே “வஹ்ஹாபிஸம்” என்ற ஓர் கொள்கையாகும். இதைப் பின்பற்றுவோரை...