
ஏறாவூர் மிச்நகர் முதலாம் குறுக்கு ஆயுள்வேத வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த மிச்நகர் பாடசாலையில் இரண்டாம் தரம் கல்வி கற்கும் பாத்திமா அனா.கடந்த நாலு வருடமாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சத்திர சிகிட்சை செய்து அக்கட்டியை நீக்கப்பட்டது. ஆனால் அதற்கருகில் இன்னும் ஒரு கட்டி உருவாகி மகரகம வைத்தியசாலையில் அனுமதித்து.
தற்சமையம் வீடு வந்துள்ள இச்சிறுமியை மட்டக்களப்புபோதனா வைத்தியசாலைக்கு மாதா மாதம் கிளினிக் போகும்படி கூறியுள்ளனர்.சாதாரண கூலி நாட்டாமைத்...