தாய்லாந்த்_பேங்கொக் இல்_கடந்த #சனி மற்றும் ஞாயிறு இடம்பெற்ற world master championship போட்டிக்கு உலகின் பல்வேறு திசைகளில் இருந்து பல வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் ஒலிம்பிக் வீரர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதில் எமது ஊரைச் சேர்ந்த ஓட்ட நாயகன் நசீர் அவர்களும் 100 M 200 M போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு கடினமான சந்தர்ப்பங்களுக்கு மத்தியிலும் 200 M போட்டியில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகினார். அல்ஹம்துலில்லாஹ். அப்போட்டியிலும் தனது முழு உழைப்பையும் செலவழித்து 6ம் இடத்தை பெற்றதோடு. அடுத்தவருடம் சிங்கப்பூரில் நடக்க இருக்கும் World Master Champion Ship கு நேரடியாக தெரிவாகியுள்ளார். (02/05/2019)அல்ஹம்துலில்லாஹ்.
இன்சா அல்லாஹ் அவரை கழகம் சார்பாக வாழ்த்துவதோடு அடுத்த வருடம் நடக்க இருக்கும் போட்டியில் இதை விட ஒரு நல்ல நிலையை பெற இறைவனை பிரார்த்திக்கிறோம்
இன்சா அல்லாஹ் அவரை கழகம் சார்பாக வாழ்த்துவதோடு அடுத்த வருடம் நடக்க இருக்கும் போட்டியில் இதை விட ஒரு நல்ல நிலையை பெற இறைவனை பிரார்த்திக்கிறோம்
Sounders Evr