ஏறாவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாயலில் நடைபெற்றுவரும் புனித முஹ்யித்தின் மௌலித் மனாக்கிப் மஜ்லிஸை சிறப்பிக்குமுகமாக...
ஏறாவூர் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத் மஜ்லிஸுல் உலமா சபையினால் ஹஸனிய்யத்துல் காதிரிய்யாஹ் அரபுக்கல்லூரியில் இருந்து மாணவர்கள் வந்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...!!!
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களிலும் எமது மஜ்லிஸுல் உலமா சபையினால் பல்வேறு மஜ்லிஸ்களை நடாத்துவதற்கு வல்ல ரஹ்மான் தௌபீக் செய்தருள் புரிவானாக...!!!