கத்தார் தோஹாவில் The Mall அருகில் (15-Dec-2018) இன்று நடைபெற்ற Ali Bin Ali கம்பெனியின் சில வேலை வாய்ப்புக்காக Regency நிலைய ஆட்சேர்ப்பு திறந்த வெளி நேர்முக தேர்வுக்கு முண்டியடித்து நிற்கும் 4000 + ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் ,
இதில் அதிகமானவர்கள் இலங்கை இந்தியா போன்ற நாடுகளை சேர்ந்தவர்களே #free viza என்ற பெயரில் எந்த வித தொழில் உத்தரவாதமும் இன்றி வேலைவாய்ப்பு தேடி வரும் எமது நாட்டு சகோதர்ர்களே இது உங்கள் பார்வைக்காக !
தொழில் வாய்ப்பு சம்பந்தமாக ஏற்பட்டுள்ள சிக்கலின் தன்மைகளை நன்றாக புரிந்து உங்களின் காலத்தையும் பணத்தையும் விரய
மாக்காமல் செயல்படுங்கள் !தொழில் வாய்ப்பு சம்பந்தமாக ஏற்பட்டுள்ள சிக்கலின் தன்மைகளை நன்றாக புரிந்து உங்களின் காலத்தையும் பணத்தையும் விரய