அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் வபரகாதுஹ_
ரபீஉல் அவ்வல் மாதத்தை முன்னிட்டு குவலயம் போற்றும் குத்புல் அக்தாப் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரழியல்லாஹ_ அன்ஹ_ அவர்களின் நினைவாக ஏறாவூர் பிரதான வீதியில் அமைந்திருக்கும் முஹ்யித்தீன் ஜூம்ஆ பள்ளி வாயலில் 12 நாட்களாக தொடர்ந்து ஓதி வந்த புனித மவ்லீத் மஜ்லிஸ் எதிர்வரும் 20-12-2018 வியாழன் விசேட துஆ பிரார்தனையுடன் நிறைவு பெறும்
இடம் : ஏறாவூர் பிராதான வீதி முஹ்யித்தீன் ஜூம்ஆ மஸ்ஜித்
நேரம் : மஃரிப் தொழுகையினைத் தொடர்ந்து புனித மவ்லீத் மஜ்லிஸ்
இஷா தொழுகையினைத் தொடர்ந்து மார்க்க உபன்னியாசம்
நடத்துபவர் சங்கைக்குரிய மௌலவி எம்.எம் அன்வர் மன்பயீ
பாசில் தகாபி சிரேஷ்ட விரிவுரையாளர் அல்ஜாமிஅத்துல்
கௌதிய்யாஹ் அரபிக் கல்லூரி கொழும்பு
ஆகவே இந்நிகழ்வுக்கு அனைத்து சகோதரர்களும் தவறாமல் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.