சீர் வளங்கள் யாவும் சிறந்தோங்கும் ஏரூர் பதியில் பெயர் செழித்து புகழ் கொழிக்கும் காதிரிய்யாஹ் அரபுக்கல்லூரியின் நாற்பெரும் விழா
- முதலாவது அல்-ஆலிமா பட்டமளிப்பு விழா
- இரண்டாவது அல்-ஹாபிழ் பட்டமளிப்பு விழா
- இரண்டாவது மனாரத்துல் இர்பான் சிறப்பு மலர் வெளியீடு
- தொண்னூராவது ஆண்டு நிறைவு
சங்கைக்குரிய மௌலவி முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் பேஸ்இமாம் காழி நீதிபதி ஏ.சி அப்துல் மஜீத் மிஸ்பாஹி அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக சங்கைக்குரிய மௌலானா மௌலவி அஸ்ஸெய்யித் எஸ்.எஸ் பத்ஹ_ல்லாஹ் தங்கள் மற்றும் மஸஹ_ர் தங்கள் கலந்து சிறப்பித்தார்கள்.