ஏறாவூர் மனாழீறுல் அன்வார் மகளிர் அரபுக் கல்லூரியில் O/L, A/L படித்த மாணவிகளுக்கு மாத்திரம் 3 மாதம் ஷரீஆ கற்கை நெறியினை அனுபவம் வாய்ந்த ஆலிமாக்களினால் மிகச் சிறப்பாக நடை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வாராந்தம் சனி,ஞாயிறு,திங்கள்,செவ்வாய்,புதன்,வியாழன்,ஆகிய நாட்களில் காலை 8.00 மணி தொடக்கம் 10.00 மணி வரை நடை பெறும்.
ehs;
|
ghlk;
|
jpq;fs;
|
mfPjh
|
nrt;tha;
|
gpf;`;
|
Gjd;
|
Fu;Md;
|
tpahod;
|
jPdpa;ahj;
|
rdp
|
gpf;`;
|
QhapW
|
Fu;Md;
|
இன்ஷா அல்லாஹ் வாராந்தம் தொடர்ச்சியாக நடை பெறும் இக்கற்கை நெறிகளில் அனைத்து மாணவிகளும் கலந்து பயன் பெறுமாறு வேண்டுகின்றோம்.
குறிப்பு : இக்கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவிகளுக்கு இறுதியில் அரசாங்கத்தினால் அங்கிகரிக்கப்பட்ட பெறுமதி மிக்க
சான்றிதல் வழங்கப்படும்.
கல்லூ}ரியின் அதிபர் சங்கைக்குரிய மௌலவி
யு.எல் நவாஸ் உஸ்மானி : 778492721
கல்லூரியின் செயலாளர் சங்கைக்குரிய மௌலவி
எச்.எம்.எம் யூசுப் முஸ்தபி : 0756212102
மேலதிக தகவல்களுக்கு எமது இணையத்தளத்தை பார்வையிடவும்
https://drive.google.com/file/d/1ILWBLa7y5SZOwC_aEWCKZH4kDjI3Remp/view?usp=sharing