
இலங்கை கஹடோவிடவில் அமைந்துள்ள முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக்கல்லூரியின் 02 ஆவது அல் ஆலிமா பட்டமளிப்பு விழா இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 07-06-2015, ஞாயிற்றுக்கிழமை காலை 08 :00 மணி முதல் நண்பகல் 1 :30 வரை கல்லூரி வளாகத்தில் நடைபெறும்.
அறிந்ததை சொல்வோம் அறியாததை அறிந்து சொல்வோம்