நபிகள் பெருமானாரின் ﷺ மவ்லிதை சிறப்பித்தும் ஆதரித்தும் முற்கால அறிஞர்களால் எழுதப்பட்டுள்ள கிரந்தங்களில் சில..
01)"மவ்லித் அல் ஆருஸ்" – அல் ஹாஃபிழ் அப்துர் ரஹ்மான் இப்ன் அல் ஜவ்ஸி ரஹிமஹுல்லாஹ் [வபாத் ஹிஜ்ரி 597]
02)"அல் தன்வீர் ஃபீ மவ்லித் அல் பஷீர் அல் நதீர்" – அல் ஹாபிழ் உமர் இப்ன் அலீ இப்ன் திஹ்யா அல் கல்பி ரஹிமஹுல்லாஹ் [வபாத் ஹிஜ்ரி 633]
03)"மவ்லித் அன் நபி" – அல் ஹாபிழ் இமாதுத்தீன் இஸ்மாயில் இப்ன் கதிர் ரஹிமஹுல்லாஹ் [வபாத் ஹிஜ்ரி 774]
04)"அல் மவ்ரித் அல் ஹானி ஃபில் மவ்லித் அஸ் ஸானி" – அல் ஹாபிழ் இமாம் ஸைனுத்தீன் அப்துர் ரஹீம் அல் ஈராகி ரஹிமஹுல்லாஹ் [ஹிஜ்ரி 725-806]
05)"அர்ப் அல் தாரீப் பிஃல் மவ்லித் அல் ஷரீப்" – அல் ஹாபிழ் இமாம் ஷம்சுத்தீன் முஹம்மத் அல் ஜஸரீ ரஹிமஹுல்லாஹ் [வபாத் ஹிஜ்ரி 833]
06)"அல் மவ்ரித் அல் ஸாதி ஃபீ மவ்லித் அல் ஹாதி" – அல் ஹாபிழ் ஷம்சுத்தீன் முஹம்மத் இப்ன் அபூ பக்கர் இப்ன் நாசிருத்தீன் அல்திமஷ்கி ரஹிமஹுல்லாஹ் [ஹிஜ்ரி 777-842]
07)"ஜாமிஃ அல் ஆதார் ஃபீ மவ்லித் அல்முக்தார்" – அல் ஹாபிழ் ஷம்சுத்தீன் முஹம்மத் இப்ன் அபூ பக்கர் இப்ன் நாசிருத்தீன் அல்திமஷ்கி ரஹிமஹுல்லாஹ் [777-842]
08)"அல் லப்ழ் அர் ராயிக் ஃபீ மவ்லித் கைர் அல் ஹலாயிக்" – அல் ஹாபிழ் ஷம்சுத்தீன் முஹம்மத் இப்ன் நாசிருத்தீன் அல்திமஷ்கி ரஹிமஹுல்லாஹ் [ஹிஜ்ரி 777-842]
09)"அல் பக்ர் அல் அலாவீ ஃபீஃல் மவ்லித் அன் நபவி" – அல் ஹாபிழ் முஹம்மத் இப்ன் அப்துர்ரஹ்மான் அல் ஸஹாவி ரஹிமஹுல்லாஹ் [ஹிஜ்ரி 831-902]
10)"அல் மவாரித் அல் ஹானிய்யஹ் ஃபீ மவ்லிதி கைர் அல் பரிய்யஹ்" – இமாம் ஸைனுல் ஆபிதீன் அலீ அல் சம்ஹூதி ரஹிமஹுல்லாஹ் [வபாத் ஹிஜ்ரி 911]
11)"மவ்லித்" – அல் ஹாபிழ் வஜ்ஹுத்தீன் அப்தர்ரஹ்மான் முஹம்மத் அல் ஷைபானி ரஹிமஹுல்லாஹ் (இப்ன் அல்-தாபி) [ஹிஜ்ரி 866-944]
12)"அல் மவ்லித் அல் ராவீ ஃபீல் மவ்லித் அல் நபவி" – இமாம் முஹம்மத் இப்ன் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் (கதீப் ஷிர்பீனி) [வபாத் ஹிஜ்ரி 977]
13)"அல் மவ்ரித் அல் ராவீ ஃபீல் மவ்லித் அல் நபவி" – ஷெய்க் நூருத்தீன் முல்லா அலீ இப்ன் சுல்தான் அல் காரி [ வபாத் ஹிஜ்ரி 1014]
14)"இக்த் அல் ஜவ்ஹர் ஃபீ மவ்லித் அன் நபி அல் அஸ்ஹர்" – முஹத்தித் ஷெய்க் அல் ஜாஃபர் இப்ன் ஹசன் அல்-பர்சன்ஜீ ரஹிமஹுல்லாஹ் [ வபாத் ஹிஜ்ரி 1177] (மவ்லித் பர்சன்ஜீ என்று பிரபலமானது)
15)"அல் ஃபஜ்ர் அல் முனீர் ஃபீ மாவ்லிதில் பஷீர் அல் நதீர்" – ஷெய்க் தாஹா இப்ன் மிஹ்னா ரஹிமஹுல்லாஹ் [வபாத் ஹிஜ்ரி 1178]
16)"மவ்லித் அன் நபி" – ஷெய்க் ஷிஹாபுத்தீன் அஹ்மத் அல் தர்தீர் ரஹிமஹுல்லாஹ் [வபாத் ஹிஜ்ரி 1201]
17)"அல் யூம்னு வல் இஸாʻத் பி மவ்லிதி கைர் அல் இபாத்" – ஷெய்க் முஹத்தித் இமாம் முஹம்மத் இப்ன் ஜாஃபர் அல் கித்தானீ ரஹிமஹுல்லாஹ் [வபாத் ஹிஜ்ரி 1345]
18)"ஜவாஹிர் அல் நஜ்ம் அல் பதீஃ ஃபீ மவ்லித் அல் ஷஃபீ" – ஷெய்க் யூஸுப் இப்ன் இஸ்மாயில் அல் நப்ஹானி ரஹிமஹுல்லாஹ் [வபாத் ஹிஜ்ரி 1350]
19)"ஹவுல் அல் இஹ்திபால் பி திக்ரா அல் மவ்லித் அல் நபவி அல் ஷரீப்" – ஷெய்க் ஸையித் முஹம்மத் அலவீ அல் மாலிகீ அல் ஹஸனீ [வபாத் ஹிஜ்ரி 1425]
20)"இதாகத்துல் அதாம் லி மானியி அமல் அல் மவ்லித் வல் கியாம்" – ரயீஸ் அல் முதகல்லிமீன் இமாம் நாகீ அலீ கான் ரஹிமஹுல்லாஹ் [வபாத் ஹிஜ்ரி 1295]
21)"இகாமதுல் கியாமா அலா தாயினில் கியாமி லி நபிய்யி திஹாமா" – இமாம் அஹமத் ரிழா கான் பரேலவி ரஹிமஹுல்லாஹ் (வபாத் ஹிஜ்ரி 1340)
மார்க்க சட்டதிட்டங்களை திறம்பட கற்றறிந்து பல்வேறு துறைகளில் விற்பன்னர்களாக திகழ்ந்த சன்மார்க்க மேதைகள் ஆதரித்த எம் பெருமானாரின் மவ்லித் ஷரீபை குறைமதியாளர்கள் விமர்சிப்பதை பொருட்படுத்தாது பெருமானாரின் பிறப்பில் புளகாங்கிதமடைவோம்.