السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday, 30 June 2015

27ஆம் வருட புனித பத்ர் ஸஹாபாக்கள் மாகந்தூரி

அதிசங்கைக்குரிய ஷெய்ஹ_னா ஞான பிதா ஷம்சுல் உலமா அல் ஹாஜ் மௌலவீ ஏ.அப்துர்றஊப் மிஸ்பாஹி பஹ்ஜீ அவர்களின் நல்லாசியுடன் புனித திருக் கொடி ஏற்றமும் சந்தனக்கூடு ஏற்றமும் காலம் - 05-07-2015 ஞாயிறு பிற்பகல் 4.00  சங்கைக்குரிய மௌலவீ எச்.எம்.எம் இப்றாஹீம் நத்வீ அவர்கள்  சங்கைக்குரிய மௌலவீ எச்.எம்.எம் யூசுப் முஸ்தபீ சங்கைக்குரிய மௌலவீ ஏ.ஜெ.எம் வலீத் கௌதி சங்கைக்குரிய மௌலவீ எம்.ஜப்றான் கௌதி சங்கைக்குரிய மௌலவீ எஸ்.எல் அப்துர் ரஹ்மான் கௌதி சங்கைக்குரிய...

தர்கா நகரில் சிங்கள - முஸ்லிம் இளைஞர்களிடையே கைகலப்பு

தர்கா நகர், அதிகாரிகொட பிரதேசத்தில் இன்றிரவு சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர்களிடையே கைகலப்பொன்று ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள வட்டாரங்கள் தெரிவித்தன.இதனையடுத்து குறித்த பிரதேசத்தில் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,தர்கா நகர் பிரதேசத்தில் கடந்த வருடம் இடம்பெற்ற கலவரத்தின் போது தீக்கிரையாக்கப்பட்டு பின்னர் புனரமைப்பு செய்யப்பட்ட மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலுக்கு அருகிலேயே இந்த சம்பவம்...

التهاني لوزارة الاوقاف المصرية

التهاني لوزارة الاوقاف المصرية  التهاني لوزارة الاوقاف المصرية لمنع نظر كتب الوهابية . هذا امر عظيم لهدم عقائد السلفية الوهابية التي كانت تهدم عقائد أهل السنة والجماعة منذ ازمان من محمد بن عبد الوهاب وابن تيمية وغيرهم من الضالين والمضلين . كانت كتبهم ضدا للقرأن الكريم والاحاديث النبوية والاجماع والقياس ولاقوال أئمة المجتهدين في الدين . ونحن بفرح وسرور بما علمنا من خدمات وزارة الاوقاف المصرية .هنيأ لكم بخدماتكم والله يعطيكم أجرألف حج...

Monday, 29 June 2015

Egypt bans Salafi books from mosques

By: ABU HUDHAYFAH Source: doamuslims.org-muslimvillage.com The Egyptian Ministry of Religious Endowments have launched a campaign to remove the books of scholars that belong to the Salafi movement from all mosques in Egypt. Names of scholars whose books are to be removed or confiscated:- – Sheikh Muhammad Ibn Abdul Wahhab – Imam Ibn Taymiyyah – Sheikh Ibn Baz – Sheikh Ibn Uthaymeen – Sheikh Abu Ishaq al-Huweini – Sheikh Mohamed Hussein...

வஹாபிகளின் நூல்களை அகற்ற உத்தரவு

எகிப்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும் உள்ள வஹாபி ஸலபிகளின் நூல்களை தடை செய்து அவற்றை அகற்றும் பணியை எகிப்தின் மதவிவகார அமைச்சு ஆரம்பித்துள்ளது. அமைச்சர் கலாநிதி முக்தார் ஜூம்ஆ இதற்கான உத்தரவை வழங்கியுள்ளார். . பின்வரும் வஹாபிகளின் நூல்களை அகற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. . இப்னு தைமியா இப்னு அப்துல் வஹாப் பின் பாஸ் இப்னு உதைமீன் அபூ இஸ்ஹாக் ஹுவைனி முஹம்மத் ஹுசைன் யாகூப் முஹம்மத் ஹஸ்ஸன் . இதேநேரம் கெய்ரோ, அலக்ஸ்சாந்திரியா, ஜிசா ஆகிய பிரதேசங்களில்...

Sunday, 28 June 2015

P.J ஒரு முர்தத் என்று தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமாசபை பத்வா வெளியிட்டுள்ளது

ஒரு முர்தத் என்று தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமாசபை பத்வா வெளியிட்டள்ளது இஸ்லாமிய கொள்கைக்கு எதிராக எழுதியும், பேசியும், பிரச்சாரங்கள் செய்தும் முஸ்லிம் சமுதாய மக்களை வழிகெடுத்து வருகிறது TNTJ என்னும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்னும் ஒரு வஹாபி இயக்கம். அந்த அமைப்பின் ஸ்தாபகர் PJ எனும் பி.ஜெயனுலாப்தீன்..இந்த கூட்டம் கடந்த சில ஆண்டுகளாக இஸ்லாத்துக்கும், அல்குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் மாற்றமாக பேசி வருகின்றனர். .மேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு...

பத்ர் ஸஹாபாக்களின் கந்துரி காரியாலயம் திறப்பு

புனித பத்ர் ஸஹாபாக்களின் நிணைவாக கல்முனை மஸ்ஜிதுல் பத்ரிய்யாஹ்வில் நடை பெறும் மாபெறும் மாகந்துரி நிகழ்வுக்காக இன்று 28-06-2015 மாலை 5.00 மணிக்கு பத்ர் ஸஹாபாக்கள் கந்துரி காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் சங்கைக்குரிய மௌலவி எச்.எம் இப்றாஹிம் நத்வி,மௌலவி எச்.எம் யுசுப் முஸ்தபி.மௌலவி ஜெ.ஏ.எம் வலீத் கெளதி மௌலவி பைஸல் மற்றும் பள்ளிவாயல் நிர்வாகம் ஜமாஅத்தார்கள் கலந்து சிறப்பித்தார்கள் ...

Saturday, 27 June 2015

முகமது அலி - சிறப்பு பகிர்வு

சில மனிதர்களை பற்றி எழுதுகிற பொழுதே ஒரு சிலிர்ப்பு தோன்றும் . அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தவர் முகமது அலி. காசியஸ் க்ளே என்கிற பெயரோடு பிறந்த இவர் பிறப்பால் அமெரிக்க ஆப்ரிக்கர். அப்பா பில் போர்டுகளுக்கு படம் வரைந்த கொண்டு இருந்த எளிய மனிதர்'க்ளேவாக குத்துச்சண்டை களத்துக்குள் புகுந்த இவர் அங்கே பெற்றதெல்லாம் வெற்றி வெற்றி தான் தொடர்ந்து பல்வேறு வெற்றிகளை குவித்த இவர் ஒரே பஞ்ச்சில் எதிராளிகளை வீழ்த்திய வரலாறெல்லாம் உண்டு. "பட்டாம்பூச்சியை போல மிதந்திடுங்கள்...

Friday, 26 June 2015

நபிமார்களின் உடலை மண் அரிக்காது

பைத்துல் முகத்தஸ் என்ற புனித பள்ளியின் கட்டுமானப் பணியை ஜிங்கள் மூலம் செய்வித்துக் கொண்டிருந்த நபி சுலைமான் அஅலைஹி வஸல்லம் அவர்கள் அதே நிலையில் மரணத்தைத் தழுவி ஓராண்டுக்குப் பின்னும் அவர்களின் உடம்பு எவ்வித மாற்ற்மோ நாற்றமோ ஏற்படாமல் இருந்தது .(அல்குர்ஆன் = 34=14 )  நிச்சயமாக நபிமார்களின் மேனிகளை மண் தின்னாது.சிங்கம் புலி போன்றவைகளும் சாப்பிடாது .( அல்கஸாய்ஸுல் குப்ரா=பாகம்=2,பக்கம் =280 ) ஹஜரத் உஜைர் நபி அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்து...

Thursday, 25 June 2015

பாவ மன்னிப்பு தேடுங்கள்!

பாவம் செய்தல் மனிதனின் பிறப்பு அம்சங்களில் ஒன்று.மனிதன் மலக்கு அல்ல அவன் பாவத்தை அறியாமல்,தெரியாமல் இருப்பதற்கு.இஸ்லாம் மனிதனை மனிதனாகத் தான் பார்க்கின்றது. அவன் நல்லதையும் அறிந்தவன்.கெட்டதையும் தெரிந்தவன் என்ற கண்ணோட்டத்தில் தான் மனிதனை அணுகுகிறது.நல்லதை மட்டும் அறிந்த வானவர்களாக மனிதர்களை இஸ்லாம் பார்க்கவில்லை.அவ்வாறே நல்லது – கெட்டது எது? என்று அறியாத விலங்குகளின் பட்டியலிலும் அவர்களை சேர்க்கவில்லை.பாவம் செய்யும் இயல்பில்...

அன்பான முஃமீன்களே! கொள்கைத் தியாகிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுகஹ- கல்முனை சுன்னத் வல்-ஜமாஅத் இராக் நட்புறவு ஒன்றியம், (கல்முனை மஸ்ஜிதுல் பத்ரிய்யஹ் பள்ளிவாயல், அஸ்ஹாபுல் பத்ர் மீடியா யுனிட்) போன்றவற்றின் வளர்ச்சிக்காக நிதிகள் திரட்டுதல் செயற்பாடு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. நிதி தர விரும்பியவர்கள் நேரடியாக, இமெயில், முகநுால், தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளவும். அது மட்டுமில்லாது எமது அமைப்பானது வருடாந்த மாபெரும் மீலாத் விழா நிகழ்ச்சிகள், மாபெரும் மௌலித்...

அப்துல் கலாம் இன்று இலங்கை வரு­கிறார்

Add caption இந்­திய முன்னாள் ஜனா­தி­பதி கலாநிதி அப்துல் கலாம் மூன்று நாள் விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இன்று இலங்கை வருகை தர­வுள்­ள­தாக வெளி­வி­வ­கார அமைச்சின் ஊடகப் பேச்­சாளர் மஹி­ஷினி கோலோன் தெரி­வித்தார். இதற்­க­மைய, நாளை வெள்ளியன்று கலா­நிதி அப்துல் கலாம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையும் சந்­திக்­க­வுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். வெளிவி­வ­கார அமைச்சில் நேற்று இடம்­பெற்ற வரு­டாந்த ஊட­க­வி­ய­லாளர்...

Wednesday, 24 June 2015

நோன்பு தரும் ஆரோக்கியம்

ஆரோக்கியம் என்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் (WHOˆ) வழங்கியுள்ள வரைவிலக்கணத்தின்படி ஒருவன் தனது உடல், உள, சமூக மற்றும் ஆன்மீக ரீதியாக அவனது அன்றாட வாழ்வின் நாளாந்த செயற்பாடுகளுக்கு இடையூறற்றவனாக அமையும்போது மாத்திரமே சுகதேகியாகிறான். நோன்பானது சமிபாடடைவதற்கு செலவழிக்கின்ற சக்தியை சேமித்து, உடலின் ஏனைய அனு சேபச் செயற்பாடுகளுக்கு அதனை வழங்கி, உடலின் மற்றைய அனைத்து உறுப்புக்களினதும் நஞ்சகற்றல் செயற்பாட்டை தூண்டி, உடலை சுத்தப்படுத்தி திசுக்கள் மற்றும்...

Sunday, 21 June 2015

இது எதன் அடையாளம்?

இது எதன் அடையாளம்?குஜராத் உமர்காம் பகுதியைஅடுத்துள்ள தாஹ்னு ரோட் எனும்ஊரில் இக்குழந்தை பிறந்துள்ளது.இப்போது கீழுள்ள வசனங்களைமுழுமையாக வாசித்து விட்டுஏனையோர்க்கும் பகிரவும்..ﻓَﻜَﻴْﻒَ ﺗَﺘَّﻘُﻮﻥَ ﺇِﻥ ﻛَﻔَﺮْﺗُﻢْ ﻳَﻮْﻣًﺎ ﻳَﺠْﻌَﻞُ ﺍﻟْﻮِﻟْﺪَﺍﻥَ ﺷِﻴﺒًﺎநீங்கள் (இதனை) நிராகரித்துவிட்டால், எவ்வாறு நீங்கள் (நம்முடையபிடியிலிருந்து) தப்பித்துக்கொள்வீர்கள்? (நாம் பிடிக்கும்)அந்நாளில் (திடுக்கம்) சிறுகுழந்தைகளையும் நரைத்தவர்களாகஆக்கிவிடும்.(அல்குர்ஆன்: 73:17)முழு...

Brothers&Sisters இதை முழுமையாக படியுங்கள்

மகள் தான் புதிதாக வாங்கிய I Phoneயை தனது தந்தையிடம் காட்டுவதற்காக வருகிறார்.அவள் அந்த Phone-ற்கு வெளியுறையும் (cover) , Screen card-ம் கூட வாங்கி போட்டுள்ளார்தந்தை : இந்த போன் எவ்ளோமா??மகள் : Rs 40,000 அப்பாதந்தை : இந்த கவர் மற்றும் ஸ்கிரீன் கார்டுக்கு என்ன விலை??மகள் : Rs 4000 தான் அப்பாதந்தை : என்னது நாலாயிரமா??மகள் : ஆமாம் அப்பா. 40,000-க்கு phone வாங்கி இருக்கோம் அது பத்திரமா இருக்க 4000 செலவு பன்றதுல என்ன இருக்கு??இதெல்லாம் ஒரு பிரச்சனையா??தந்தை...

முஸ்லிம் வீரரின் வரலாற்றையும் தேச பக்தியையும் தாங்கி நிற்கும் 1000 ரூபா தாள்

எங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ஆயிரம் (இலங்கை) ரூபாய் நாணயத்தாளில் பிரசுரிக்கப்பட்டுள்ள யானையுடன் பக்கத்தில் தொப்பி அணிந்து காணப்படுபவருக்கு பின்னால் ஒரு ஆச்சரியமான கதை உண்டென்று யாருக்காவது கற்பனை பண்ணமுடியுமா அந்த யானையும் அதனருகே தொப்பி அணிந்து நிற்கும் மனிதனும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்றும் அந்த மனிதன் ஒரு முஸ்லிம் என்றும் ஆம் அந்த கொம்பன் யானையும் மனிதனும் கிழக்குமாகாணத்தை சேர்ந்தவர்களே. அந்த மனிதர் மாட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள...

கடல் பிளந்த உண்மை சம்பவத்தின் அதிர்ச்சி தரும் தடயங்கள் கண்டுபிடிப்பு - (முழுவதையும் படித்து பாருங்கள் )

மூஸா (அலை) அவர்களும் அவரின் கூட்டத்தினரும் பிரவ்னின் கொடுமைகளில் இருந்து தப்பிப்பதற்கு செங்கடல் வழியாக வெளியேறியதும், மூஸா (அலை) அவர்களின் கூட்டத்திற்கு மாத்திரம் இரண்டாக பிளந்து வழிவிட்ட கடல் பிரவ்னின் கூட்டத்தை முழ்கடித்ததும் நாம் அறிந்ததே!! இது குரானின் அத்தாட்சியாகும். செங்கடல் என்பது பல நூறு மைல்கள் நீளமானதும் எண்ணைதாங்கி கப்பல்கள் பயணம் செய்யும் அளவு ஆழமான கடல். எகிப்து முதல் எதியோப்பியா வரையான நாடுகளின் கிழக்கு எல்லையாகயும்,...

ஸியாரத்தின் போது அண்ணலாரின் சிறப்புக் கபுறை முன்னோக்கலாமா?

ஸியாரத்தின் போது அண்ணலாரின்சிறப்புக் கபுறை முன்னோக்கலாமா?சவூதி அரேபியா ஏடு தீர்ப்பு. இன்றைய வஹ்ஹாபி இயக்கத்தின்நம்மூர் தொண்டர்கள் ஸியாரத்தும்,துஆவும் கூடாது என்று கூறிஆதாரத்திற்கு மேல் ஆதாரங்களைஅள்ளி வீசுங்கின்றனர்.ஆனால், வஹ்ஹாபிசம் தோன்றியசவுதி மண்ணின் மைந்தர்கள்அதற்கு மாறான தீர்ப்பினைவழங்குகின்றனர். “அக்பாருல் ஆலமில் இஸ்லாமி“என்பது சவூதியிலிருந்து வெளிவரும்ஒரு வாரப் பத்திரிகை!சவுதி அரசின் அங்கீகாரம் பெற்றராபிதத்துல் ஆலமில் இஸ்லாமிஎன்ற...