இன்று 11/10/2024 ஏறாவூர் மீராகேணி அல் மத்ரஸத்துல் ஹிழ்ரிய்யாஹ் மத்ரஸா மாணவர்களது மீலாதுன் நபி விழாவும் போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் .
- பிரதம அதிதி MM Jalaludeen speech
- அப்துல் மஜீத் மிஸ்பாஹி
- அத்திபாவின் பேச்சு
- நஷீஹா குழுவின் ஸலாம் பைத்
- அத்திபாவின் பிக்ஹ் சட்டம்
- பஷீஹா &மின்ஹா ஹதீஸ்
- எங்கள் நைனார்
- வரலாற்றில் ஓர் ஏடு
- ஹதீஸ்
- அஜ்மல்
- வரலாற்றில் ஓர் ஏடு
இந்நிகழ்வு சிறப்பாக நடை பெற அமைத்துக் கொடுத்த அல்லாஹுக்கே எல்லா புகழும்.
சகல விடயத்திலும் உதவிகள் செய்து நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து உலமாக்களுக்கும் பெற்றோர்களுக்கும் நன்றிகள் ஜஸகல்லாஹு கைறா