கெகிராவ பிரதேசத்தின் கட்டுக்கெலியாவ எனும் கிராமத்தில் 2024/10/19 ம் திகதி சனிக்கிழமை அல் ஆலிம் மௌலவி A. L. M. பாஹீம்( JP) நஜாஹி காதிரி தலைமையில் மிக சிரப்பாக நடைபெற்றது
நிகழ்வில் மாத்தளை அந் நஜாஹ் அரபிக்கலாசாலையின் சிரேஷ்ட விரிவுரையாலர் கண்ணியத்திர்குரிய மௌலவி கடாபி நஜாஹி காதிரி அவர்கள் சிரப்புரை நிகழ்தினார்கள்
தம்புள்ளை நிகவடவன அல் மத்ரசதுர் ரிஸ்வியா சிரேஷ்ட விரிவுரையாலர் கன்னியத்திற்குரிய மௌலவி முபாரக் (முஸ்தபி) அவர்கள் அவ் விழாவின் அரிவிப்பாளராக கலந்து சிரப்பித்தார்கள்
மற்றும் அதிகமான உலமாக்களும் கலந்து சிரப்பித்தார்கள் முரீதீன்கள், முஹிப்பீன்கள் அனைவருக்கும் மனமார்த வாழ்துக்களை இம் மத்ரசாவின் தலைவர் மௌலவி பாஹீம் நஜாஹியான நான் தெரிவித்துக் கொள்வதில் மிக மகிழ்சி அடைகிரேன்
இவ் விழா மத்ரசதுர் ரஷீதிய்யாவின் முதலாவது மீலாதுன் நபி விழா என்பது குரிப்பிடத்தக்கது இவ் அடியானுக்கு துஆ செய்துகொள்லுங்கள்
Moulavi fahim( jp) najahi. Qdhiri