ஏறாவூர் மிச்சநகர் ஹைராத் மஸ்ஜிதில் சமூக சேவை அபிவிருத்தி ஒன்றியமும் பள்ளிவாயல் நிர்வாகத்துடன் இனைந்து சங்கைக்குரிய மெளலவி பர்ஹான் ஹஸனி அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது.
சமூதாயத்தில் இருந்து வஹாபிச கறைகளை நீக்குவோம்.
சமுதாயம் மீண்டெழுவதற்கான களப்பணியாளர்களை உருவாக்குவோம். இன்னும் பல மேம்படுத்தப்பட்ட வசதிகளைத் தாங்கி இந்த தளம் மேன்மேலும் வளர வல்ல ரஹ்மானிடம் துஆ செய்யுங்கள்.