13.10.2024
▪️ஹிஜ்ரி 1446 ரபீயுல் ஆகிர் பிறை13
▪️885 ஆவது புனித முஹிய்யித்தீன் மெளலித் தமாம் நிகழ்வு.
▪️இன்று இரவு இஷா தொழுகையை தொடர்ந்து எமது கல்முனை ஜாமிஆ மன்பயில் ஹிதாயா அரபுக் கல்லூரியில் குவலயம் போற்றும் குருநாதர் குதுபுல் அக்தாப் கெளதுல் அஃலம் முஹிய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் திருப்பெயரால் நடைபெற்ற புனித முஹிய்யித்தீன் மெளலித் தமாம் நிகழ்வில் எமது கல்லூரி மாணவர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளும் கலந்து சிறப்பித்தனர்.
JMHAC
Media Unit