السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday, 30 April 2015

இஸ்லாத்தில் உழைப்பாளர்களின் உரிமைகள் பற்றி

வருடத்திற்கொரு முறை மே 1 அன்று உலகம் முழுவதும் உழைப்பாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் உழைப்பாளிகளின் கோரிக்கைகள், மாத ஊதியம்,அவர்களின் அடிப்படைப்பிரச்சனைகள், அவர்கள் சந்திக்கும் அவலங்கள்,இன்னும் இவை போன்ற உழைப்பாளிகளைப் பற்றிய பல விஷயங்கள் உலகம் முழுவதும் பேசப்படும் அல்லது அலசப்படும். ஆனால் அன்றைய தினத்திற்கு முன்போ அல்லது பின்போ உழைப்பாளிகளை ஆளும் வர்க்கத்தினர் எவரும் , எந்த முதலாளிகளும் கண்டு...

Tuesday, 28 April 2015

அபூதாலிப் நரகவாதியா?

கேள்வி: அபூதாலிப் அவர்கள் நரகவாதி என்று இப்னு தைமிய்யா போன்றோர் கூறுகின்றனரே! இதற்கு பதில் என்ன? பதில்: மௌலவி அல்ஹாபிழ் எப்.எம்.இப்றாஹீம் ரப்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் ‘வஸீலா என்றால் என்ன?’ என்ற நூலிலிருந்து… அபூதாலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மார்க்க அறிஞர்கள் பல்வேறு வகையான கருத்துக்களை கூறுகின்றனர். எனினும் அபூதாலிப் அவர்கள் நிச்சயமாக முனாபிக்கில்லை. காரணம் மக்கத்துக் குறைஷிகள் பெருமானாருக்கு சொல்லொண்ணாத் துயரங்களைத்...

Friday, 24 April 2015

இந்தியாவின் அருள் ரோஜா அஜ்மீர் ஹாஜா

எம்.ஐ.எம்.அன்ஸார்  இந்தியாவில் வாழுகின்ற சகல மதத்தினரும் பிரஜைகளும் ஒன்றாகப் போற்றிப் புகழுகின்ற, ஸியாறத் செய்கின்ற ஓர் அடக்கஸ்தலம் ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் நகரில் அமைந்துள்ளது. இங்கு சமாதி கொண்டு தினமும் பல அற்புதங்கள் நிகழ்த்தி வரும் இறைநேசர் ஹழ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழி) அவர்களாகும்.  இவர்கள் ஹிஜ்ரி 537 இல் புனித றஜப் மாதம் பிறை 14 இல் கியாதுத்தீன் என்ற தந்தைக்கும், பீபீ மாஹ்நூர் என்ற தாய்க்கும் அருமை...