السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday, 21 April 2015

தப்லீக் உலமாக்களே! 11

தப்லீக் உலமாக்களே! நீங்கள் ஷைகுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபியை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
மௌலானா கலீல் அஹ்மத் சஹாரன்பூரி அவர்கள் ஹிஜ்ரி 1346 ரபீஉல் ஆகிர் 15 புதன்கிழமை அஸர் தொழுகையின் பின் அல்லாஹ் அல்லாஹ் என சப்தமாக திக்ர் செய்த நிலையில்தான் மதீனா முனவ்வராவில் இறையடி சேர்ந்திருகிறார். ஜன்னத்துல் பகீயில் அருமை நாயகம் முஸ்தபா சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பரிசுத்த குடும்பக்களின் அருகில் நல்லடக்கம் சைய்யப் பட்டார். இவர் மதீனா முன்னவராவில் பாடம் நடாத்தும் பாக்கியம் பெற்றவர். அபூ தாவூத் நபி மொழிக் கிரந்தத்தின் இவர் விரிவுரை பிரபலம் பெற்றதொரு நூலாகும். இவர் மதீனா முனவ்வராவில் மரணிக்க வேண்டும் என ஆசைப்பட்டு அங்கு சென்று இறையடி சேர்ந்தாரா?
இவர்களெல்லாம் காபிர்கள். காபிர் என்று கூறலாமா என சந்தேகம் கொண்டவனும் காபிர் என்றதொரு பத்வா வழங்கப்பட்ட பின்னர்தான் மதீனா முனவ்வராவின் ஜன்னதுல் பகீயில் நல்லடக்கம் சைய்யப்பட்டிருக்கிறார் என்பது விஷேட தகவலாக இருக்கிறது. அத்துடன் ஷைகுல் அக்பர் அவர்களை தேவபந்த் உலமாக்கள் ஏற்றுக் கொண்டும் இருக்கிறார்கள்.
السؤال السادس عشر
أ تجوزون وجود نبي بعد النبي عليه الصلاة و السلام و هو خاتم النبيين و قد تواتر معنى قوله عليه السلام : "لا نبي بعدي" و أمثاله و عليه انعقد الإجماع ؟ 
و كيف رأيكم فيمن جوز وقوع ذلك مع وجود هذه النصوص ؟
و هل قال أحد منكم أو من أكابركم ذلك ؟
வினா 16.
நாயகம் முஸ்தபா சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்குப் பின் நபி உண்டு என்று கூருகின்றவர்களா? இது தொடர்பில் உங்கள் முன்னோர்கள் கூறியது என்ன? நபியில்லை என்பதற்குரிய ஆதாரங்கள் இருக்கையில் நபி உண்டு என கூறுபவர் தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?
الجواب
اعتقادنا و اعتقاد مشايخنا أن سيدنا و مولانا و حبيبنا و شفيعنا محمدا رسول الله صلى الله عليه و سلم : خاتم النبيين لا نبي بعده ، كما قال الله تبارك و تعالى في كتابه : " و لكن رسول الله و خاتم النبيين " 
و ثبت بأحاديث كثيرة متواترة المعنى بإجماع الأمة و حاشا أن يقول أحد منا خلاف ذلك فإنه من أنكر ذلك فهو عندنا كافر لأنه منكر للنص القطعي الصريح
نعم شيخنا و مولانا سيد الأذكياء المدققين المولوي محمد قاسم النانوتوي رحمه الله تعالى أتى بدقة نظره تدقيقا بديعا أكمل خاتميته على وجه الكمال و أتمها على وجه التمام فإنه رحمه الله تعالى قال في رسالته المسماة ب‘تحذير الناس ’ ما حاصله : أن الخاتمية جنس تحته نوعان
أحدهما خاتمية زمانية : و هو أن يكون زمان نبوته صلى الله عليه و سلم متأخراً من زمان نبوة جميع الأنبياء و يكون خاتما لنبوتهم بالزمان


எங்கள் தலைவர் ஹபீப் எங்களுக்கு ஷபாஅத் செய்கின்ற நாயகம் முஸ்தபா சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் இறுதி நபியாக இருக்கிறார்கள். அவர்களுக்குப் பின்னர் எந்த நபியும் இல்லை. இதற்கு அல்குரான் அல்ஹதீதில் ஆதரங்கள் இருக்கிறது. இதனை மறுப்பவர் எம்மிடம் காபிராகும். இதற்கு மாற்றமாக எங்களில் எவரும் சொளியிருக்க முடியாது.

எங்கள் ஷைகு மௌலானா சையிதுல் அத்கியா மௌலவி முஹம்மது காசிம் நநூதவி அவர்கள் தஹ்தீருன் நாஸ் எனும் பிரதியில் இது தொடர்பில் சில விளக்கங்களையும் முன்வைத்துள்ளார்கள். சாரம் என்னவென்றால் காலத்தால் மட்டுமல்லாது ததினாலும் நாயகம் முஸ்தபா சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் இருதியனவர்கள்.

و الثاني : خاتمية ذاتية ، و هي أن يكون نفس تبوته صلى الله عليه و سلم ختمت بها و انتهت إليها تبوة جميع الأنبياء و كما أنه صلى الله عليه و سلم خاتم النبيين بالزمان كذلك هو صلى الله عليه و سلم خاتم النبيين بالذات فإن كل ما بالعرض يختم على ما بالذات و ينتهي إليه و لا تتعداه و لما كان نبوته صلى الله عليه و سلم بالذات و نبوة سائر الأنبياء بالعرض لأن نبوتهم عليهم السلام بواسطة نبوته صلى الله عليه و سلم و هو الفرد الأكمل الأوحد الأبجل قطب دائرة النبوة و الرسالة و واسطة عقدها فهو خاتم النبيين ذاتا و زمانا و ليس خاتميته صلى الله عليه و سلم منحصرة في الخاتمية الزمانية فإنه ليس كبير فضل و لا زيادة رفعة أن يكون زمانه صلى الله عليه و سلم متأخرا من زمان الأنبياء قبله بل السيادة الكاملة و الرفعة البالغة و المجد الباهر و الفخر الزاهر تبلغ غايتها إذا كان خاتميته صلى الله عليه و سلم ذاتا و زمانا 
و أما إذا اقتصر على الخاتمية الزمانية فلا تبلغ سيادته و رفعته صلى الله عليه و سلم كمالها و لا يحصل له الفضل بكليته و جامعيته 
و هذا تدقيق منه رحمه الله تعالى ظهر في مكاشفته في إعظام شأنه و إجلال برهانه و تفضيله و تبجيله صلى الله عليه و سلم ، كما حققه المحققون من ساداتنا العلماء كالشيخ الأكبر و التقي السبكي و قطب العالم الشيخ عبد القدوس الكنكوهي رحمهم الله تعالى ، لم يحم حول سرادقات ساحته فيما نظن و نرى ذهنُ كثيرٍ من العلماء المتقدمين و الأذكياء المتبحرين
நுபுவ்வத் மற்றும் ரிசாலத்தின் தலைமைப்பீடம் நமது நாயகம் முஸ்தபா சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களின் நுபுவ்வதினை பிரதிபலிப்பு சைகின்றவர்களாகவே ஏனைய நபிமார்கள் காணப்பட்டார்கள். நாயகம் முஸ்தபா சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவ்ர்களினல்தான் மற்றவர்களுக்கு நுபுவ்வத் கிடைக்கப் பெற்றது.

எனவே நுபுவ்வத்தின் காலம் மட்டுமல்ல நுபுவ்வத்தின் சொந்தக்காரருக்கும் இறுதியானவர் என்று கூற வேண்டும். இது ஷைகுல் அக்பர் – தகியுதீன் சுப்கி – குத்புல் ஆலம் ஷைகு அப்துல் குத்தூஸ் ஆகியோர் கூறிய கருத்தின் அடிப்படையில் இது சொள்ளபப்ட்டுள்ளது.

و هو عند المبتدعين من أهل الهند كفر و ضلال و يوسوسون إلى أتباعهم و أوليائهم أنه إنكار الخاتمية صلى الله عليه و سلم فهيها و هيهات ، و لعمري إنه لأفرى الفري و أعظم زور و بهتان بلا امتراء ، ما حملهم على ذلك إلا الحقد و الشحناء و الحسد و البغضاء لأهل الله تعالى و خواص عباده ، و كذلك جرت السنة الإلهية في أنبيائه و أوليائه
இக்கருத்து இந்தியாவின் பித்தத் காரர்களிடம் குப்ரகவும் வழிகேடகவும் இருக்கிறது. நாயகம் முஸ்தபா சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் இறுதி நபி இல்லை என்று அதில் சொள்ளபப்ட்டுள்ளதாக குற்றம் சாட்டுகிறார்கள். இதுவொரு வீண் பழியாகும். பொய்யாகும். இது பொறாமையின் வெளிப்பாடு. அல்லாஹ்வின் நபிமார் மற்றும் வலிமார்களுக்கு விரோதிகளும் எதிரிகளும் இருந்திரிக்கிரர்கள்.