السؤال الثالث عشر و الرابع عشر
ما قولكم في أمثال قوله تعالى : " الرحمن على العرش استوى " ؟
هل تجوّزون إثبات جهة و مكان للباري تعالى أم كيف رأيكم فيه ؟
هل تجوّزون إثبات جهة و مكان للباري تعالى أم كيف رأيكم فيه ؟
வினா 13-14
அர்ரஹ்மானு அலல் அர்ஷிஷ்த்வா போன்ற இறை வசனங்கள் பற்றி என்ன கூறப் போகின்றீர்கள்?. அல்லாஹ்வுக்கு திசை இடம் இருக்கிறது என்று கூறுகின்றீர்களா?
الجواب
قولنا في أمثال تلك الآيات : إنا نؤمن بها ، و لا يقال كيف ، و نؤمن بأن الله سبحانه و تعالى متعال و منره عن صفات المخلوقين و عن سمات النقص و الحدوث كما هو رأي قدمائنا
و أما ما قال المتأخرون من أئمتنا في تلك الآيات و يؤولونها بتأويلات صحيحة سائغة في اللغة و الشرع بأنه يمكن أن يكون المراد من الاستواء : الاستيلاء ، و من اليد : القدرة ، إلى غير ذلك ، تقريبا إلى أفهام القاصرين : فحق أيضا عندنا
و أما الجهة و المكان : فلا نجوز إثباتها له تعالى ، و نقول إنه تعالى منزه و متعال عنهما و عن جميع سمات الحدوث ]

பதில்: இது போன்ற இறை வாக்கியங்களை நாம் விசுவாசிக்கின்றோம். எமது
முன்னோர்கள் கூறியதுவாறே நிச்சயமாக அல்லாஹ் குறைகள் அற்றவன். சிருஷ்டிகளிடம் உள்ள பண்புகள் அனைத்தையும் விட்டும் அவன் தூயவன்.
இன்னும் எமது பிற்கால அறிஞர்கள் இவ்வாறான வசனங்களுக்கு கூறிய விளக்கங்களின் அடிப்படையில் இஸ்திவாஉன் என்றால் அதிகாரம் செலுத்தினான். யதுண் என்றால் குத்ரத். இதனை நாமும் ஏற்கிறோம். மேலும் அல்லாஹ்வுக்கு இடம் திசை இல்லை. இவ்வாறானதொரு விடையங்களை விட்டும் அவன் தூயவன்.
أن ما اشتهر على الألسنة من قول إمام دار الهجرة سيدنا مالك بن أنس أحد الأئمة الأربعة المتبوعين رضي الله تعالى عنهم أجمعين " الاستواء معلوم و الكيف مجهول" فغير ثابت عنه . و الثابت عنه و عن غيره من السلف رضي الله عنهم هو :الرحمن على العرش استوى كما وصف به نفسه ، و لا يقال كبف ، و كيف عنه مرفوع " أخرجه البيهقي في الأسماء والصفات(ص515) بسند جيد(كما في فتح الباري 13-407) عن ابن وهب عن الإمام مالك . و "الاستواء غير مجهول ، و الكيف غير معقول ، و الإيمان به واجب ، و السؤال عنه بدعة " رواه عنه يحيى بن يحيى (الأسماء و الصفات ص
516).
ஹஸ்ரத் சையிதுனா மாலிக் பின் அனஸ் ரலியள்ளஹு அன்ஹு அன்னவர்கள் அல் இஸ்திவாஉ என்றால் தெரிந்த விடயம்தான். அதன் விதம்தான் தெரியாத்தனமாக இருக்கிறது என்று கூறியதாக சொல்லப்படுவதில் எவ்விதமான உண்மையும் இல்லை. இமாம் அவர்களும் ஏனைய சலபுகலும் கூறியதுதான் உண்மையான கருத்தாகும்.
قال شيخ الإسلام مولانا حسين أحمد المدني شيخ الحديث بدار العلوم الديوبندية ( المتوفى ستة ه.) في ‘الشهاب الثاقب’ ص 64 :
" إن الطائفة الوهابية تثبت الجهة و الاستواء الظاهري في آية < الرحمن على العرش استوى> و غيرها من الآيات في هذا الموضوع ، ما يؤدي إلى التجسيم ، و أما أكابرنا الأجلاء ففي مثل هذه الآيات و الأحاديث ‘ما يتوقفون فيها عن التجسيم و سمات الحدوث كالسلف الصالح ، و إما يؤولونها بتأويلات سائغة كالخلف " انتهى

தாருல் உலூம் தேவபந்தின் ஷைகுல் ஹதீஸ் ஷைகுல் இஸ்லாம் மௌலானா ஹுசைன் அஹ்மத் அல்மதனி அஷிஹபுஸ் தாகிப் எனும் நூலில்: வஹ்ஹபிகள் அல்லாஹ்வுக்கு திசை இருக்கிறது என்றும் அல் இஸ்திவாஉ என்பதற்கு வெளிப்படையான கருத்தையும் கற்பிக்கிறார்கள். இது அல்லாஹ்வுக்கு உருவம் இருப்பதாக கூற நேரிடும். எமது முன்னோர்கள் இவ்வாறான வசனங்கள் ஹதீஸ்களுக்கு கூறும் விளக்கங்களை ஏற்றுக் கொள்கிறோம். என்று குரிப்பிடுகிறார்