السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 21 April 2015

தப்லீக்,வஹ்ஹாபி உலமாக்களே! உங்கள் தலைவர்களின் கப்ருகள் கட்டப்பட்டிருப்பதைப் பாருங்கள்.


தப்லீக் மற்றும் வஹ்ஹாபி உலமாக்களே!




தப்லீக் உலமாக்களே! உங்கள் தலைவர்களான மௌலவி ரஷீத் அஹ்மத், மௌலவி இஸ்மாயில் திஹ்லவி ஆகிய இருவரின் கப்ருகள் கட்டப்பட்டிருப்பதைப் பாருங்கள். அத்தி என்ன எழுதப்பட்டுள்ளது என்பதைப் படியுங்கள்.

இப்னு தைமிய்யாவின் கப்ரும் கட்டப்பட்டிருக்கிறது. அவ்வாறே ஹஸ்ரத் மௌலானா ரஷீத் அஹ்மத் கொன்கூஹி அவர்களின் கப்ரும் கட்டப்பட்துள்ளதுடன் அதில் அவர் பற்றி எழுதப்பட்துமிருக்கிறது. அதாவது அவர் கப்ரினைப் புகழ்ந்து பாடலும் பாடப்பட்டிருக்கிறது. குத்புல் இர்ஷாத் அவர்களின் முபாரக்கான கப்ர் என்றும் அதில் எழுதியுள்ளார்கள்.
கவியின் சாரம்: இது அபூ ஹனீபாவாக புகாரியாக ஜுனைதாக ஷிப்லியாக வாழ்ந்த ஒருவரின் ஒளிமயமான அருள் நிறைந்த இடம்.
இது ஹிஜ்ரி 1424 தேவபந்த் இன்னும் சஹாரன்பூர் ஆகிய இடங்களில் வெளியிடபப்ட்ட இர்ஷாதாத் ஹஸ்ரத் கோங்கோஹி எனும் நூலில் இருந்து பெறப்பட்டுள்ளது
eravur wahabikal