السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 21 April 2015

தப்லீக் உலமாக்களே! 02

தப்லீக் உலமாக்களே! நாயகம் முஸ்தபா சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் புனிதமான ரௌலா ஷரீபானது காபா அர்ஷ் குர்ஷி ஆகியவைகளை விட மேலானது. சிறந்தது என்று தேவபந்த் உலமாக்கள் கூறியுள்ளார்கள். இவ்வாறனதொரு கருத்து உங்கள் வாயில் இருந்து வெளிப்பட்டிருக்குமா? மேலும் இனிமேலாவது ஹஸ்ரத் நபி சொன்னாங்க என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்வதை விட்டு விடுங்கள். முழுமையாக சலவாத் கூறுங்கள்.
السؤال الثالث و الرابع
هل للرجل أن يتوسّل في دعواته بالنبيّ صلى الله عليه و سلم بعد الوفاة أم لا ؟

أ يجوز التوسل عندكم بالسلف الصالحين من الأنبياء و الصديقين و الشهداء و أولياء ربِّ العلمين أم لا ؟
வினா இலக்கம் மூன்றும் நான்கும். 
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை அவர்களின் வபாத்துக்குப் பின்னர் வசீலாவாக்கி யாரும் பிரார்திக்கலாமா?
நபிமார்கள் சித்திகீன்கள் ஷுஹதாக்கள் அவ்லியாக்களை வசீளாவாக்கிக் கொள்வது உங்களிடம் ஆகுமா? ஆகாதா?
الجواب

عندنا وعند مشايخنا يجوز التوسل في الدعوات بالأنبياء و الصالحين من الأولياء و الشهداء و الصديقين في حياتهم و بعد وفاتهم بأن يقول في دعائه : " اللهم إني أتوسل إليك بفلان أن تجيب دعوتي و تقضيَ حاجتي " إلى غير ذلك ، كما صرح به شيخُنا و مولانا الشاه محمد إسحاق الدهلوي ثم المهاجر المكيّ ، 
ثم بيّنه في فتاواه شيخُنا و مولانا رشيد أحمد الكنكوهي رحمة الله عليهما و هي في هذا الزمان شائعة مستفيضة بأيدي الناس و هذه المسألة مذكورة على صفحة 93 من المجلد الأول منها فليراجع إليها من شاء

யா அல்லாஹ் எனது பிரார்த்தனைகளை நீ ஏற்றுக்கொள்ள எனது தேவைகளை நீ பூர்த்தி சைய்ய நான் உன்னிடத்தில் இன்னாரை வசீலாவாக்கி கேற்கிறேன் என்று நபிமார்களை வலிமார்களை ஷுஹத்தகளை சித்தீகீன்களை அவர்கள் வாழ்விலும் அவர்கள் மரணித்த பின்னரும் வசீளாவாக ஆக்களாம் என்பது எமதும் எமது பெருமக்களின் கொள்கையுமாகும். இதனை எமது குரு நாதர் மௌலானா முஹம்மத் இஸ்ஹாக் திஹ்லவி தெளிவாக கூறியுள்ளார்கள். இது தொடர்பில் எங்கள் சைய்க் மௌலானா ரஷீத் அஹ்மத் கொங்கோஹி அவர்களும் அவரது பதவா 1 – 93 ல் குறிப்பிடுகிறார்.
Eravur Markaz