நான்கு மத்ஹபு இமாம்களில் ஒருவரேனும் கபுரிடத்தில் பரக்கத் தேடும்படி சொல்லியிருக்கிறார்களா - சவால் விட்ட சலபி!
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
இஸ்லாமும் தெரியாது... இமாமும் தெரியாது..!❌❌
இதோ! சவாலுக்கு விடை தருகிறோம்!➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️
இமாம் அஹமத் இப்னு ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களுடைய மகனார் அப்துல்லாஹ் பின் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்
"நான் எனது தந்தையிடத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களது மிம்பரை பரக்கத்தை நாடியும் அல்லாஹ்விடத்தில் நெருக்கிவைக்கும் என்ற நம்பிக்கையிலும் தொட்டு முத்தமிடக்கூடிய மனிதர் பற்றியும் அவ்வாறே நபிகளாரின் கபுர் ஷரீப் விடயத்தில் நடந்து கொள்பவரைப் பற்றியும் கேட்டேன்.அதற்கு எனது தந்தை அதில் எந்த தவறும் இல்லை என பதில் அளித்தார்கள்.
ஆதாரம் : இலல் வ மஃfஇரதர் ரிஜால்